Thursday, July 28, 2011

AJITH AND VIJAY'S FILMS IN 10 DAYS GAP?

ajith-vijay-27-07-11Mankatha audio launch is scheduled to be held on August 10th. But the film’s release date has not been announced till now. Vijay’s Velayutham is also facing a similar situation with the release date and audio launch date not confirmed yet. 

Despite this, the Kerala theatres have blocked the dates for August 19th and 29th citing the release of Mankatha and Velayutham, respectively. Perhaps the Kerala audience are eager than the Tamil audience to watch these films?

தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார்-எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

தமிழ் ஈழம் மலர விஜய் பாடுபடுவார் என இலங்கை இணையதளம் ஒன்றிற்கு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேட்டியளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விஜய்யிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, அவர் கையெழுத்திட மறுத்துவிட்டதாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகரன் இலங்கை தமிழ் இணையதள வானொலிக்கு அளித்த பேட்டியில், "விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் யாரும் எங்களிடம் கையெழுத்து கேட்டகவில்லை. அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படும் செய்தி இது.

இளைய தளபதி விஜய் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக யாரும் சந்திக்கவில்லை. யாரிடமும் கையெழுத்துப் போடமாட்டேன் என விஜய் சொல்லவும் இல்லை.

இலங்கை மக்களை மிகவும் நேசிப்பவர் விஜய். தமிழ் ஈழம் மலரவும் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழவும் அவர் வழி செய்வார்," என்று கூறியுள்ளார்.

Vijay & Gautam Menon Combo - "YOHAN : ADHYAYAM ONDRU" - Today English & Tamil News Paper Ad


Its officially confirmed that after Shankar, & AR Murugadoss, Vijay will join hands with Gautham Vasudev Menon for a detective story based in New York.

Earlier Gautham menon approached Vijay for KAAKHA KAAKHA,but due to unavoidable circumstances,Vijay was unable to sign the project. And from then on both Vijay & Gautham Menon wants to work together & also fans were eagerly waiting for this deadly combo.Finally after recent meetings between the two the project is finalised.

TITLE IS """ YOHAN: ADHYAYAM ONDRU """. The project is expected to start by June 2012, & it will be Vijay's 55th movie. Oscar award winner AR Rahman will be joining the team with Manoj Paramahamsa handling the camera. The complete cast & crew will be finalised in few months & a photoshoot is expected by the year end. Watch out this space for more info on this project. 

 Paper ad (English & Tamil version)


வேலாயுதம் : சுதந்திர தினத்தன்று இசை வெளியீடு

விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தின் இசையை மிக பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

கேரளா விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி இப்படம் வெளிவரும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் இப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொந்தமாக வெளியிட இருக்கிறாராம். 

கமல் நடித்த 'தசாவதாரம்', விக்ரம் நடித்த 'அந்நியன்' போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் சொந்தமாக வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். அதைப் போலவே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும்  'வேலாயுதம் ' படத்தில் வரும் முதல் பாடல் மற்றும் இறுதி சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு ஆன செலவே பல கோடிகள் என்கிறது படக்குழு.

வேலாயுதம்... குழப்பியடிக்கும் தயாரிப்பாளர்கள்

அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய் நடிக்கும் வேலாயுதம் படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதமே இந்தப் படங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இறுதி தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால் கேரளாவில் இந்த இரு படங்களும் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மங்காத்தா படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியாகும் என அதன் கேரள விநியோகஸ்தர் திவ்யா பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 100 திரையரங்குகளில் இந்தப் படத்துக்காக புக்கிங் நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் விஜய்யின் வேலாயுதம் படத்துக்கும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பிடித்துள்ளார் அந்தப் படத்தின் விநியோகஸ்தர். வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வேலாயுதம் கேரளாவில் வெளியாகும் என்று கூறி, தியேட்டர்காரர்களிடம் அட்வான்ஸும் வாங்கியுள்ளனர்.

இதனால் தமிழக விநியோகஸ்தர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆஜீத் மற்றும் விஜய்க்கு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படங்கள் இவை என்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

வந்தது ரசிகர்களா, கட்சி தொண்டர்களா? யூகிக்க முடியாத குழப்பத்தில் விஜய்


கட்சிக்கும் ரசிகர் மன்றத்துக்கும் இருக்கிற வித்தியாசம் கொடி, கொள்கைகள் மட்டுமல்ல, தலைவர் சொல் கேட்டு அடங்கி நடக்கிற விஷயத்திலும்தான். ஆனால்,Ramoji Film Cityவிஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருடைய சொல்லை கேட்காமல் உள்ளே புகுந்த ரசிகர்கள் நிஜமாகவே ரசிகர்கள்தானா? அல்லது வேறொரு தலைவரை வணங்கும் தொண்டர்களா? என்ற சந்தேகம் வந்திருக்கிறதாம் விஜய் தரப்பினருக்கு.
கடந்த சில தினங்களுக்கு சென்னை புறநகரில் ஒரு இடத்தில் நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பொதுவாகவே விஜய் கலந்து கொள்கிற படப்பிடிப்புக்கு வருகிற ரசிகர்கள், அவரை பார்க்கும் ஆசையில் திரண்டு நிற்பார்கள். ஆனால், அவரை நெருங்க முடியாதபடி காவல் காத்து நிற்பார்கள் அவரது பாடி கார்டுகளும், படப்பிடிப்புக் குழுவினரும்.
அப்படிதான் இருந்தார்கள் சம்பவ தினத்தன்றும். ஆனாலும், திமுதிமுவென்று பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விட்டு உள்ளே புகுந்தது ஒரு கும்பல். வந்தவர்கள் லொகேஷனில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் வந்தவர்கள் ரசிகர்கள்தானா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
இதன்பின் இன்னும் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி.

Wednesday, July 27, 2011

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை... கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

Vijay at Nanban Shooting Spotநடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர்.

இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.

சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர்.

நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள்.

ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை.

ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

Tuesday, July 26, 2011

விஜய் சொக்கவைக்க... நமீதா கோபம்கொள்ள... : சோனா ராக்ஸ்


கோடம்பாக்கத்தின் கொஞ்சல் கிளி சோனாவின் யுனிக் கலெக்ஷன்ஸ். ''ஒரு இன்ட்ரஸ்ட்டிங் போட்டோ காட்டவா?'' என ஆப்பிள் மேக்கில் தேடி எடுத்துக் காட்டுகிறார். மல்லிப் பூ வைத்து, சேலை கட்டி புகைப்படத்தில் சிரிக்கிறார் 'அடக்க ஒடுக்க’ சோனா. ''நாங்க இப்படியும் டிரெஸ் பண்ணுவோம்ல... எல்லாம் ஊரை ஏமாத்தத்தான்!'' - கண் சிமிட்டிச் சிரிக்கும் சோனாவுடன் இதோ ஒரு ஓப்பன் டாக்!
'' 'பாக்யராஜ் 2010’-னு ஒரு படத்துக்கு பூஜை போட்டீங்க. 2011 வருஷமே பாதி கடந்தாச்சு. எப்போ வருவார் பாக்யராஜ்?''
''60 சதவிகிதம் ஷூட்டிங் ஓவர். 'மங்காத்தா’ படத்தில் பிரேம்ஜி அமரன் பிஸி ஆகிட்டதால், ஷூட்டிங் நடத்த முடியலை. இப்போ சார் ஃப்ரீ ஆகிட்டார். அடுத்த வாரத்தில் இருந்து ஷூட்டிங் ஆரம்பம். படத்தோட டைட்டிலைச் சொன்னவுடனே, பாக்யராஜ் 2010-னு தலைப்பு வெச்சிருக்கே. படம் 2010-ல ரிலீஸ் ஆகாதும்மா. உனக்கு சினிமாபத்தி தெரியலை’னு கங்கை அமரன் சொன்னார். அப்போ நான் நம்பலை. இப்போ நம்புறேன். பாக்யராஜ் ஒரு வருஷம் லேட்டா வர்றாருப்பா!''
''விஜய் மக்கள் இயக்கத்துல சேரப்போறேன்னு சொன்னீங்களே ஏன்?''
''நான் ஏன் சேரணும்? ஏன்னா, ஏற்கெனவே நான் அதுலதான் இருக்கேன். நாம அவருக்காக எப்பவும் நிப்பம்ல!''
''ஏன் உங்களுக்கு விஜய் பிடிக்கும்?''
''அவர் கண்ணு சூப்பருங்க. சில பேரைப் பார்த்தா சொக்கி இழுக்கும்னு சொல்வாங்களே... அவர் அப்படி ஒரு கேரக்டர்!''
'' 'கோ’ படத்தில் நமீதாவை இமிடேட் பண்ணி இருந்தீங்களே... அவங்ககிட்ட இருந்து ஏதாவது ரியாக்ஷன் வந்துச்சா?''
''படம் ரிலீஸ் ஆனதும் இதே மாதிரி நிறையப் பேர் என்கிட்ட சொன்னாங்க. 'ஏதாவது கோபத்துல இருக்காங்களா?’னு தெரிஞ்சுக்க நமீதாவுக்கு போன் பண்ணினேன். போன் எடுக்கலை.' 'கோ’ படத்துல நான் உங்களை இமிடேட் பண்ணி இருந் தேன். உங்களுக்கு ஒண்ணும் கோபம் இல்லையே?’னு மெசேஜ் அனுப்பினேன். 'இட்ஸ் ஓ.கே... டோன்ட் கால் மீ அகெய்ன்’னு ரிப்ளை வந்தது. ஓ.கே. மச்சான் கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சதும், அப்படியே சைலன்ட் ஆகிட்டேன்!''
''நமீதா எல்லாருக்கும் மார்க் போடுறாங்க... நீங்க நமீதாவுக்கு மார்க் போடுவீங்களா?''
''முதல் அஞ்சு படத்துல அவங்களை மாதிரி சூப்பர் ஃபிகரை தமிழ் சினிமா பார்த்ததே இல்லை. முகம், உயரம், ஸ்ட்ரெக்சர் எல்லாமே பக்காவா இருந்துச்சு. இப்போ வெயிட் போட்டதுதான் பிராப்ளம். உடம்பை ஃபிட்டா வெச்சு இருந்தா இப்பவும் சூப்பர் ஃபிகர் அவங்கதான்!''
''அரசியல்ல ஈடுபட்டு சி.எம். ஆகும் ஐடியா இருக்குதா?''
''எனக்கு இப்போ ரொம்ப சின்ன வயசுதான். இன்னும் நிறையப் படங் கள் நடிச்சு முடிச்சுட்டு, அரசியலுக்கு வருவேன். ரசிகர்களே... உங்களை இப்போ நான் சந்தோஷப்படுத்துற மாதிரி, அப்போ ஓட்டு போட்டு என்னை நீங்க சந்தோஷப்படுத்துங்க!''
ஹை... (குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்) என்னைப் பார்த்தா, கேனையாத் தெரியுதா? (உதடு சுழித்து) 17 இல்லே 18னு போட்டுக்கோங்க!''
''சொல்லுங்க... உங்களுக்கு எவ்ளோ சின்ன வயசுனு தெரிஞ்சுக்கிறோம்?''
'' 'ஆண்களோடு வாழ முடியாது... ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது’ - இந்தத் தத்துவத்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யாரு?''
''அனுபவம்தான்... இதுவரைக்கும் சீரியஸா ரெண்டு காதல் பண்ணினேன். ஒருத்தனை எவ்ளோ வேணும் வேணும்னு தோணுச்சோ, அந்த அளவுக்கு வேணாம் வேணாம்னு வெறுத்துட்டேன். இன்னொருத் தர், இப்போ கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டார். அவர் ஒரு தமிழ் சினிமா செலிபிரட்டி. இதுக்கு மேல எல்லாமே சீக்ரெட்

மங்காத்தா - 19; வேலாயுதம் - 31 ?

தமிழ்நாட்டின் தியேட்டர் அதிபர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள் ' வேலாயுதம்' மற்றும் 'மங்காத்தா'.

இன்னும் இசை வெளியீட்டு தேதியே வெளியிடாமல் இருக்கும் பட்சத்தில் கேரள விநியோகஸ்தர்கள் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அஜீத்தின் 50 வது படமான 'மங்காத்தா' ஆகஸ்ட் 19ம் தேதியும், விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' ஆகஸ்ட் 31ம் தேதியும் வெளியாகும் என்று கூறி அங்குள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்களாம்.

ஓணம் பண்டிகை காலத்தில் இவ்விரண்டு படங்களும் வெளிவந்தால் வசூலில் நனையலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம். 
எப்போதுமே தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரு படம் வெளியானால் ஒரே தேதியில் தான் வெளிவரும். ஆகையால் தமிழ்நாட்டிலும் இவ்விரண்டு படங்களும் இதே தேதியில் தான் வெளியாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Kerala distributors announce Mankatha & Velayudham release!


It is still a suspense for the trade in Tamil Nadu, but distributors in Kerala have announced release dates for Mankatha and Velayudham !

Divya Pictures in Kozhikode are taking booking from theatres in Kerala for Ajith's Mankatha which according to them is slated for August 19 release.

The theatres are showing great interest, as they are looking for movie content three weeks before Onam.

Meanwhile Shibu of Thameens, Kerala's leading distributor of Tamil films has clearly told the trade that Velayudham will release on August 31, Ramzan day in nearly 100 screens in Kerala.

Both the Ajith and Vijay starrer distribution rights for Kerala have been sold for high prices.

As per trade, if the film releases on August 31, it will have a dream opening for 10 days between Ramzan second biggest festival for movies and Onam the biggest festival in Kerala falling on September 8.

Says Shibu: "I have told Vijay sir and Ravi sir ( producer Aascar Ravichandran), that it is a dream date and we should not miss it."

ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மாட்டேன் என விஜய் மறுப்பு


விடுதலை சிறுத்தைகள் சார்பாக நாடுமுழுவதும் ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இனப்படுகொலை குற்றவாளி என்று அவரை Vijayஅறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கையெழுத்து வேட்டை கல்லு£ரி மாணவர்கள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பு மக்களிடமும் தேடிச்சென்று வாங்கப்படுகிறது.
கறிவேப்பிலை வியாபாரமாக இருந்தாலும் அதில் ஒரு வேப்பிலை நடிகர் நடிகைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கூட்டத்தில் திருமா குரூப்பும் சேர்ந்திருக்கிறது போலும். நண்பன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சந்தித்து கையெழுத்து கேட்டாராம் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு.
என்ன ஏது என்று விசாரித்த விஜய், நான் இதிலெல்லாம் கையெழுத்து போட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டாராம். விஷயம் அவரது அப்பா எஸ்.ஏ.சி யின் கவனத்திற்கு போனது. அவர் வன்னியரசிடம், இப்படி ஒரு கையெழுத்து வாங்குற திட்டம் இருந்தால், நாங்களே எங்கள் இயக்கம் சார்பாக வாங்கிக் கொள்வோம். நீங்க கிளம்புங்க என்று கூறி விட்டாராம்.
இதேபோல ஒரு கையெழுத்து வேட்டையின் போதுதான் அரண்டு மிரண்டு ஓடினார் நடிகர் ஜீவா. இப்போது விஜய்.

Monday, July 25, 2011

Velayutham is gearing up fast to hit screens

Ilayathalapathy Vijay starrer Velayudham directed by Jayam Raja is almost complete now.  The shooting part is over and the unit is getting ready for post production work so as to release the movie at the earliest.  Bubbly Genelia and Hansika Motwani are pairing with Vijay.

Vijay is busy with Shankar directorial movie Nanban at present.  Once this movie is done, he is expected to team up with Seeman for a proposed project titled Pagalvan. Aascar Ravichandaran is producing the movie.  According to latest news, as the budget crossed the expectation, the producer is finding it difficult to distribute the film. There is widespread speculation that Velayudham is the remake of Nagarjuna's Telugu film Azad. The music rights of Velayudham, composed by Vijay Anthony has been bagged by Sony Music for a whopping price.

Sunday, July 24, 2011

I will enter politics, not Vijay

Vijay’s father and director SA Chandrasekar said that he would foray into politics and not his son Vijay, as many are anticipating. The director, who also heads the Vijay Makkal Iyakkam, said that Vijay is very busy for the next few years and therefore it is not possible for him to enter politics.
However, they both understand the faith that the star’s fans have on them and so it was decided that SA Chandrasekar should enter politics and render service to people while Vijay continue his services as an actor and extend his support from the outside.
Vijay has several films in the pipeline, including Velayutham, which is ready for release, and Nanban.

Vijay’s Velaayutham a big movie! – Director Raja

Ilaya Thalapathy has just completed his film ‘Velaayutham’. The director of the movie ‘Jayam’ Raja came out public to talk about the movie. In a casual meet with media the director discussed and disclosed many things about his upcoming movie.

“It is out-and- out a Vijay brand commercial movie that has 10 times more action than his earlier films. We have tried many new things for Vijay that would definitely make a big appeal to all the Vijay fans and the Tamil cinema lovers alike. Each and every bit of the film was meticulously planned and shot to give that gigantic feel. It will be a big treat to all”, the director said.

The film features Genelia D’Souza, Hansika Motwani, Saranya Mohan and 15 villains. This is the first film that Vijay is working with Raja. While praising Vijay’s cooperation in the movie, the director said, “He is such a committed star that because of him the shooting never got delayed even for 5 minutes. He is a nice actor to work with. Even the co-stars and technicians enjoyed his company in the sets. We celebrated many people’s birthdays during the course of our shoot. Vijay himself bought birthday cakes for those birthday babies”

The film’s release date is soon to be announced. It is said that Vijay has tried new getups for this film. Vijay is also simultaneously working for Shankar’s ‘Nanban’ with Jiiva and Srikanth.

After completing ‘Nanban’ the actor is teaming up with a line-up of big directors. A R Murugadoss, Seeman and Goutham Menon are going to direct his movies in coming days.



Saturday, July 23, 2011

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் ரீமேக் இந்த வேலாயுதம்.
இப்படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராபிக்ஸ், பாடல்களில் பிரமாண்டம் என நிர்ணயித்த பட்ஜெட்டையும் தாண்டி ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் தயாரிப்பாளர் அதிர்ந்து போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் முதல் ஒரு வாரத்தில் இந்த ரூ 45 கோடியை விஜய் படம் வசூலித்துத் தருமா என்ற சந்தேகம்தான்.
இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் பெரிய அளவு பிரச்சினை இருக்காது.
மேலும் ஓவர்சீஸ் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஓரளவு வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது இந்தப் படத்துக்கு. இந்த இரண்டு நம்பிக்கைகளில்தான் தயாரிப்பாளர் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
மேலும் விஜய் படங்கள் கேரளாவில் ஓரளவு ஓடக் கூடியவை என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் உள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.


வேலாயுதம் பிரமாண்டம்

வேலாயுதம் படத்தில் விஜய்யின் பிரமாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:வேலாயுதம படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரமாண்டம் என்பார்கள். இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன. சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் கேக் வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.

Friday, July 22, 2011

புதிதாக ஓட்டுப்போட்டவர்களில் 50% பேர் விஜய் ரசிகர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர்

SA Chandrasekar இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.

அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.

பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அ.தி.மு.க. அணி வெற்றி பெற கடுமையாக உழைத்தீர்கள். அ.தி.மு.க. அணி அமோகமாக வெற்றி பெற்றது. விஜய் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.

சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.

விஜய் எனக்கு பிள்ளை. நீங்கள் கொடுத்த உற்சாகத்தில் தான் விஜய் இளைய தளபதியாகி உள்ளார்.

அவர் பெயரை வைத்து நீங்கள் வளரவேண்டும். மக்கள் இயக்கத்தில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தங்கள் பகுதியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் நீங்கள் தேர்தலில் நிற்க நான் சீட் வாங்கி தருவேன்.

இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் அரசியல் மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லஞ்சம், ஊழலில் ஈடுபட்டால் வரும் காலத்தில் மக்கள் வீட்டுக்கு வந்து அடிப்பார்கள், அந்த அளவுக்கு மக்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம்.

விஜய் இதுவரை 50 படத்தில் நடித்துவிட்டார். இன்னும் 25 படங்களிலாவது அவர் நடிக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அதனால் அவர் முழு நேர நடிகராக இருப்பார். நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். நான் நேரிடையாக ஈடுபட்டு உங்களுக்கு பலமாக இருப்பேன் என்றார்.

Thursday, July 21, 2011

அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி!

Vijay and Hansikaதமிழ் சினிமாவில் அதிக முதலீட்டை இறக்குகிறது சோனி மியூசிக் நிறுவனம். அஜீத் நடிக்கும் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆகிய படங்களின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள இந்த நிறுவனம், 4 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக சத்யம சினிமாஸின் திங்க் மியூசிக் நிறுவனத்தின் வசமிருந்த 146 படங்களின் ஆடியோ உரிமையையும் சோனி கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா ஆடியோ உரிமையில் 50 சதவீதம் சோனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.

அதேநேரம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரமின் தெய்வத் திருமகள் படங்களின் ஆடியோ உரி்மை திங்க் மியூசிக் வசமே இருக்கும் என்றும், எதிர்காலத்தில் மேலும் பல படங்களின் ஆடியோக்களை திங்க் மியூசிக் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIJAY'S HEROINE IS AMY JACKSON

amy-jackson-vijay-21-07-11It is now confirmed that Vijay will be directed by Gautham Menon in the year 2012 and he will use the Thuppariyum Anand script that he had approached Ajith with. This film will be shot mainly in foreign countries; therefore, Gautham will require a foreign actress to play the heroine.

With Amy Jackson playing Trisha’s role in the Hindi version of Vinnaithaandi Varuvaya, Gautham, who is directing the movie, has decided to cast her opposite the Ilayathalapathy, sources report.

Tuesday, July 19, 2011

இதுதான் எங்களுக்கு பெருமை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி பேச்சு

ரௌத்திரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அல்லவா? அவருக்காகவே திரண்டிருந்தது கோடம்பாக்கம். அதில் பாதி பேரை மேடையில் ஏற்றியதால் ஆடியன்சுக்கு மூச்சு வாங்கியது. ஆச்சயர்மாக முழங்காலை கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் முழுக்க மூடியபடி வந்திருந்தார் கதாநாயகி ஸ்ரேயா. (பிளாஷ் சப்தம் கேட்க வேண்டிய கேமிராக்களில் எல்லாம் ஒரே இருமல் சப்தம்)
முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரில் பாலிவுட் ஃபேமஸ் நடன இயக்குனரானRowthiram Audio Launchகணேஷ் ஆச்சார்யா ஆக்ரோஷம் காட்டினார். அவர்தான் இப்படத்தின் வில்லனாம். ராம்கோபால் வர்மா அழைத்தபோதே நடிக்க மறுத்துவிட்டவர், நாங்க அழைச்சதும் நடிக்க வந்தார். ஏனென்றால் கதை அப்படி என்றார் ஆர்.பி.சவுத்ரி. மூன்று பாடல்களையும் திரையிட்டார்கள். பிரகாஷ் நிக்கி என்ற புதியவர்தான் இசையமைப்பாளர். ஆள்தான் கொஞ்சம் ஸ்லோ. பாட்டெல்லாம் பிரமாதம் என்று சவுத்ரி சர்டிபிகேட் கொடுத்தார்.
பொதுவாக பாடல் வெளியீட்டு விழாவில் புதிய புதிக சர்ச்சைகளை கிளப்பும் பிரபலங்கள் யாரும் வரவில்லை. இருந்தாலும் அந்த பணியை ஏற்றுக் கொண்டார்Rowthiram Audio Launchகே.எஸ்.ரவிகுமார். இப்போதெல்லாம் திருட்டு விசிடி வந்திருது. அதனால் படம் வெளியாகிற தினத்தன்றே விசிடி ரைட்ஸ் கொடுத்தால் கொஞ்சமாவது அதிலேர்ந்து பணம் ரிட்டர்ன் வரும். ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிட்டார்னா அதை செய்யணும் என்றார். மேடையிலேயே இருந்த தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதற்கு பதில் சொல்வார் என எதிர்பார்த்தால் சப்!
சர்ச்சைக்குள் போகாமல் சேஃப்ட்டியாக பேசி எஸ்கேப் ஆனார். என்னை எஸ்.ஏ.சந்திரசேகர்னு அழைச்ச காலம் போய், விஜய்யோட அப்பான்னு சொல்றாங்க. அதே மாதிரிதான் சவுத்ரியையும் ஜீவாவோட அப்பான்னு சொல்றாங்க. இதுதான் எங்களுக்கு பெருமையா இருக்கு என்றார்.
கோ மாதிரியே இந்த படமும் ஹிட் ஆகும் என்று அத்தனை பேரும் வாழ்த்தினார்கள். ஆமாம்... ஏன் கே.வி.ஆனந்த் வரலே?

NANBAN SHOOTING IN CHENNAI

nanban-vijay-19-07-11
Director Shankar has shot some important scenes in Koyambedu market area. Some scenes were also shot near the water tank. The crowd was thrilled that Shankar had chosen to shoot in that locality and large number of people thronged the area to catch a glimpse of their favorite stars.

Nanban is progressing at a breakneck speed and director Shankar had said that he will complete a long schedule at one go and then get on with the post production work. This film is a remake of the Hindi movie 3 Idiots that starred Aamir Khan, Madhavan and Kareena Kapoor. The Tamil version has Vijay, Jiiva, Srikanth and Ileana.

A makeover for Vijay?

Yes, you read it right. Although Ilaya Thalapathi Vijay is famous for rarely donning new looks or trying out different styles, it is said that the actor considered trying out a new avatar for his look in Shankar's multi-starrer, 'Nanban'.
However, he was unable to proceed with this new hairstyle due to his commitment to Jayam Raja's 'Velayudham' that is all geared up for an August release. This film is a commercial action-masala entertainer and sees Vijay opposite Hansika Motwani, with Genelia playing a television reporter. It showcases how a commoner is forced to don the role of a superhero to save humanity and his own family.
This look is said to have been a cool and funky one and the trial seemed to have impressed the whole crew, but Ilaya Thalapathi couldn't continue with it. However, we must note that Jiiva sports a whole-new-look for 'Nanban', with long kurta pajamas, hands filled with finger rings to each please a God and what not.
Who can ever forget the kind of changes Shankar brings in the look of each star for his films? What if Vijay couldn't sport a makeover through his hair style, through his wardrobe makeover, right from a backpack to some handsome young t-shirts, we can already see a young avatar of Ilaya Thalapathi from the pictures of 'Nanban', true to his role as a college student in this film.

விஜய்க்கு புதிய தோற்றம்: இயக்குனர் ஷங்கர் எடுத்த முடிவு

”த்ரீ இடியட்ஸ்” இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ”நண்பன்” படத்தில் விஜய் வித்தியாசமான தோற்றத்தை காட்டி நடித்துள்ளார்.
இயக்குனர் ராஜா இயக்கும் ”வேலாயுதம்” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் ஷங்கர், ”நண்பன்” படத்துக்காக புது மாதிரி சிகை அலங்காரத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடிவெடுத்தார். ஆனால், ”வேலாயுதம்” படத்திலும் விஜய் நடிக்கிறார் என்பதால் பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு சிவாஜி, எந்திரன் படங்களில் பல வித தோற்றத்தை போட்டு அழகு பார்த்தவர் தான் இயக்குனர் ஷங்கர். ”நண்பன்” படத்தில், இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் தமிழில் நடிக்கிறார் என்பதால் விஜய்யை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார் அவர்.
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரையும் கல்லூரி இளசுகளின் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார் என்கிறது பட வட்டாரம்.

'Veluyudham' overshoots budget

Vijay's upcoming film directed by Jayam Raja is in the post-production stages and is gearing up for a music release and finally the grand release of the film that is scheduled to take place in August. The film has a host of stars with Vijay donning a superhero's cap for the first time in his film career. While Hansika Motwani will play Vijay's love interest in this film, Genelia plays a television reporter and Saranya Mohan plays Vijay's sister.
A lot has been revealed and discussed about this upcoming Vijay film much ahead of its release which has steeped the interests of fans and music lovers across the state alike. The film has all the ingredients of a Vijay film all inclusive of the "kuthu" songs, romance, stunts, as well as a lavish dose of comedy (mind you with Santhanam on board) which is sure to have the audience in splits.
Sources close to the film's team revealed that the film has hair-raising stunts, what with technicians from overseas being roped in for stunt choreography.
'Velayudham' is being made under the Aascar Ravi Chandran banner. The film which was initially decided to be made with a budget of around 35 crores has now overshot the budget and has hit a high 45 crores, what with a lot of money spent on CG and songs. We hope audience too get their penny's worth seeing the film.
The film's producer is now in talks with theatre owners directly instead of finding distributors to distribute the film in the state. 'Velayudham,' apart from seeing a wide release in Tamil Nadu will also release in Kerala in nearly 90 theatres with "Ilaya Thalapathi" having quite a lot of fans in god's own country too!

Pranitha opposite Vijay?

Luck seems to be working overtime for Pranitha, the 'Udhayan' heroine. For the actress from Karnataka is showing signs of occupying a place in the A-list heroines of Tamil cinema, with a couple of promising projects blinking at her.
We already have sources claiming that she will be the female lead of 'Saguni', the forthcoming film of hot and happening hero Karthi Sivakumar. Now we learn that might get to play the heroine of Vijay as well.
"Pranitha is one of the few names considered to play Vijay's love interest in a movie to be directed by A R Murugadoss. Chances are high for her to sign the project," say sources close to the development.
Already a popular face in Sandalwood, the actress stepped in to Tamil cinema with the recently-released 'Udhayan', an Arulnidhi-starrer. "I am ready to take up challenging offers from Kollywood," she said earlier. And her dream is coming true now, we must say.

What's Anuya's role in 'Nanban'?

We got to know Anuya Bhagvath through 'Siva Manasula Sakthi' which marked the directorial debut of Rajesh and the movie saw success as a laugh-riot. Anuya's character as Sakthi was given apt importance and she awed one and all for she pulled off the character of a loving yet an egoistic lover well.
However, post 'SMS' she was left with not many offers, or probably didn't choose the right ones to keep her career going.
Following which, she shut herself in Mumbai saying she will come down if there are good scripts alone. It is also said that she even used to listen to stories over Skype! However, she was in good touch with her 'SMS' pal Jiiva, and used to ask him regularly if there are any good roles in Tamil cinema.
That has not gone in vain for the actress for Jiiva did not give upon her. Jiiva had suggested Anuya for a role in his forthcoming multi-starrer, 'Nanban' that has ace director Shankar wielding the megaphone. Shankar also seems to have accepted to this.
So what's Anuya doing in 'Nanban'?
Anuya plays Ileana's sister in this film, a chirpy married woman. Anuya plays a pregnant lady, and the elder daughter of Sathyaraj. It is said that she has pulled off a great performance.
We hope the movie gives Anuya the much-needed big break in Tamil cinema...

Nanban – Treat for Christmas or Pongal?

The shooting of Nanban is going forward at jet-speed as the producers are sticking to the special occasions of Christmas or Pongal to release the film. Unlike his previous films, Shankar is not willing to take any breaks between the schedules as the dialogues and script works were completed during pre-production phase itself.
Another reason behind the fast-process of shooting is because actors Vijay, Jiiva, and Ileana cannot afford to give long call sheet due to their other commitments. Soon after finishing this film, Vijay will start shooting for AR Murugadoss’s project while Jiiva and Ileana have multiple projects in hand.
It is worth mentioning the film will have 109 scenes amongst which most of them are new and different from 3 Idiots.
According to the sources, the entire film, including post production works, is likely to wrapped up by end of November.

எனது இயக்கத்தில் விஜய் நிச்சயமாக நடிப்பார்: சீமான்

“வேலாயுதம்”,  ”நண்பன்”  ஆகிய படங்களை அடுத்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ”மழை நேர மழைத்துளி” என்ற படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அப்படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டால்  சீமான் இயக்கத்தில் உருவாகும் ‘பகலவன்’  படப்பிடிப்பு  எப்போது  தொடங்கும் என்ற கேள்வி ஹொலிவுட்டில் நிலவியது.
இது குறித்து இயக்குநர் சீமானிடம் கேட்டபோது:
தம்பி விஜய் இப்போது ‘நண்பன்’ படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படம் முடித்தவுடன் எனது இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார்.
எனது இயக்கத்தில் தம்பி விஜய் நடிக்கமாட்டார் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது.
படப்பிடிப்பு தொடங்கும் திகதி தெரிந்தவுடன் தான் நாயகி யார், வேறு நடிகர்கள் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது ஒப்பந்தம் செய்யப்படும்.
தம்பி விஜய்க்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமைய இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.

Monday, July 18, 2011

நடிகர் விஜய் ரூ 8 லட்சம் நலத்திட்ட உதவி: கூட்டம் குவிந்ததால் போலீஸ் தடியடி!

Vijay சேலத்தில் ஏழைகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். 

ஏராளமான ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஒரு கட்டத்தில் மேடையை நோக்கி ரசிகர்கள் திடீரென முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. 

சேலம் மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. சேலம் 3 ரோடு ஜவகர் மில் திடலில் நடந்த இந்த விழாவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், அரசு மருத்துவமனைக்கு சக்கரநாற்காலிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

போலீஸ் தடியடி

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வர ஆரம்பித்தது. அதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

அதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மேடையை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும் கூட்டத்தின் நடுவே இருந்த சில ரசிகர்கள் விஜய்யை நெருக்கமாக சென்று பார்க்க முடியாத ஆத்திரத்தில் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்

Vijay and Jayalalitha தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்.

இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

நான் பார்க்காத தோல்விகளா...

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்," என்றார்.

ILAYATHALAPATHY MEETS FANS

vijay-vijay-18-07-11
The Ilayathalapathy thanked his Salem fans for organizing a function in which welfare measures to the tune of 8 lakh rupees were distributed. The star distributed sewing machines, wheel chairs and three-wheelers to the needy.

During his speech, Vijay thanked his fans for heeding to his request and working for the AIADMK’s victory in the state assembly elections. The actor made it clear that he would do something in a big way so that all his fans would definitely benefit. This cheered his fans, who were present at the venue, to no end.

Though the function went of relatively well, a small scuffle ensued when some fans moved closer to the dais and the police had to resort to minor lathi charge due to which some fans were hurt.

இளையதளபதியின் இளம் நாயகி

vijay-velayutham-18-07-11
'வேலாயுதம்' படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்தவிட்ட நிலையில், தற்போது விஜய்யின் கவனம் முழுதும் சங்கரின் 'நண்பன்' படத்தில்தான்.
'நண்பன்' படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் இளையதளபதி விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

கௌதம் மேனனுக்கு நோ சொன்ன விஜய்

vijay-gautham-menon-18-07-11
கெளதம் வாசுதேவ் மேனன் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஹிந்தி ரீமேக்கை முடித்துவிட்டு விஜய்க்கு ஒரு படம் செய்யப்போகிறார்.

அஜீத்திற்காக‌ தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்'  ஸ்க்ரிப்டில்தான் விஜய் நடிக்கப்போகிறார். அஜீத்துக்கு தயார் செய்த கதையை உங்களுக்காக சற்று மாற்றவா? என்று கௌதம் மேனன் கேட்டதற்கு 'நோ' சொல்லிவிட்டாராம் விஜய். நீங்கள் தயார் செய்த கதையிலேயே நடிக்கிறேன் எனக்காக எந்த மாற்றமும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.  விஜய் அது மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பைகூட துப்பறியும் ஆனந்த் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று விஜய் கூறியதாக தகவல்.

ரசிகர்கள் மீது தடியடி விஜய் கூட்டத்தில் போலீஸ் அதிரடி

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். ஒவ்வொரு முறையும் இப்படி கூடும் ரசிகர்கள் அவரைVijay - SACதொட்டுப்பார்க்கும் ஆசையில் நெருக்கியடிப்பதால் விழாவே களேபரமாகி விடுகிறது. இதுபோன்ற கூட்டங்கள் அத்தனையிலும் ரசிகர்கள் தடியடி பிரசாதம் வாங்கிக் கொண்டுதான் வீடு திரும்புகிற சோகமும் நடந்தேறுகிறது.
ரசிகர்களே தங்களுக்குள் ஒழுங்கை கடைபிடிக்காத வரை இது போன்ற தடியடிக்கு முடிவே இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்த விழாவில் ஏதாவது கலவரம் நடக்காதா என்று காத்திருந்த ஒரு சில மீடியாக்களுக்கு இந்த செய்தி பிளாஷ் நியூஸ் ஆனதுதான் கொடுமை.
அதுபோகட்டும்... விஜய் என்ன பேசினார் அங்கே?
"தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்"
இந்த விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யும் கலந்து கொண்டார். சுமார் 8 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அஜீத் படத்தில் விஜய்!

'வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது ப்ரதீக் பார்பர், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் இணைகிறார் கெளதம்.

அஜீத்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்'  கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கெளதம்.  படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய்.

இப்படத்தினை கெளதமின் தயாரிப்பு நிறுவனமான PHOTON KATHAAS தயாரிக்க இருக்கிறது.