Sunday, December 11, 2011

Kamal, Rajini, Ajith... racing ahead Vijay

kamal-rajini-08-12-11
Kamal Haasan’s Viswaroopam, Rajinikanth’s Kochadaiyaan, Ajith’s Billa 2 and Suriya’s Matraan are all high budget films getting ready to hit the theatres next year. But ahead of all this will be the Vijay starrer Nanban directed by Shankar.

Ajith’s Billa 2 is slated for April 14th release, Kamal’s Viswaroopam on Diwali and Rajini’s Kochadaiyaan on December 12th, which happens to be the Superstar’s birthday. So, it is Ilayathalapthy who will begin the New Year!

Vijay brings back Gautham Menon and Manoj Paramahamsa

vijay-gautham-menon-09-12-11
Director Gautham Menon and cinematographer Manoj Paramahamsa fell apart when the latter decided to join Shankar for Endhiran leaving Gautham in a fix. Gautham was reported to have vowed not to work with Manoj again.
But all this has come to an end now. Yes, Gautham and Manoj will join hands for Yohan – Adhyayam Ondru. Sources say that it was Ilayathalapathy that brought back the two together. It was he who suggested to Gautham that Manoj would be the apt choice for the film.
With Vijay vouching for Manoj, Gautham decided to sign up Manoj for Yohan Adhyayam Ondru.

Nanban Audio Release on Dec 23rd- Confirmed




Today in the cricket match which was held at the Chidambaram International Stadium (Chepauk) Nanban teaser was aired all of a sudden. At the finish of the teaser, There was a splash text popped out saying, "Double Dhammaka : Nanban audio launch and Harris live in concert in Coimbotore on 24th December at the Hindustan College."
It was said that, Nanban audio will release on December 24th, 2011. But during the second innings of the cricket match at Chidambaram International Stadium (Chepauk), Again the Nanban teaser was aired and a news popped out saying the date has been changed to December 23rd. Thanks to our tracker 'Illaya Thalapathy Rasigan' for the snap.
 
Nanban Update :
Nanban Audio Release on Dec 23rd.
Harris Jayaraj Live Concert on 24th December 2011 7:00 PM @ Hindustan College.

Saturday, December 10, 2011

Thuppakki Shooting Spot Pictures

Vijay's Film News



Vijay - AL Vijay venture

As reported earlier, after completing 'Thupaki' with AR Murugadoss and 'Yohan Adhyayam Ondru' with Gautham Vasudev Menon, Vijay will join hands with another leading filmmaker of Tamil cinema, Vijay of 'Madrasapattinam' and 'Deiva Thirumagal' fame.
"The director, who has just started Thaandavam with Vikram, is ready with a one-liner for the Ilayathalapathy. He will develop it into a full-fledged script after completing Thaandavam. Vijay is happy with the knot narrated to him by AL Vijay," sources tell us.
While other members of the cast and crew are yet to be finalized, GV Prakash Kumar, the lucky mascot of director Vijay, will compose music for this yet-to-be-titled venture. He is planning to make the top actor to sing a song in the film.
"Vijay has made a decision to work with top-notch directors alone in the coming years. His last venture Velayudham was helmed by Jayam Raja, while his next Nanban is by Shankar. And his forthcoming films are by Murugadoss, Gautham and AL Vijay," sources point out.

'Thupaki' gets bigger

The high profile Vijay-Murugadoss venture 'Thupaki' has been flagged off. As revealed earlier the film is a suspense action thriller, where the hero will fumigate and hunt down the bad guys. Sources in the industry reveal that the film will begin shooting from Dadar, Mumbai tomorrow. The shooting will continue till the mid-week.
The top brass of 'Thupaki' are in Mumbai for shoot. The film sees Vijay as the hero with Kajal Aggarwal playing the lead lady. On the technical side the film has the best in the industry. The cinematographer of 'Thupaki' will be Santosh Sivan and the sets for the film will be created by Thotta Tharani. National Award winning editor Sreekar Prasad will be editing 'Thupaki' to perfection.
The tunes of 'Thupaki' will be done by Harris Jayaraj. Vijay's as the superhero in 'Velayudham' has been well received by Vijay fans and movie goers in general. His next avatar as the gun-wielding cop in a fast-passed entertainer too will receive a good reception reveal experts in the field.
With Murugadoss as the skipper and a technical team comprising of the best names in the industry expectations are already mounting for this Ilayathalapathy project

விஜய்யின் நண்பன் பட ஆடியோவை அமீர்கான் வெளியிடுகிறார்

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ சி.டி.யை, பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தியில் சூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரி குவித்த படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், நண்பன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீசை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் படங்களின் ஆடியோவை, பாலிவுட் பிரபலங்களை வைத்து ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெப்சி விஜயன் தன்னுடைய மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு சல்மான் கானை அழைத்து வந்தார். அதேபோல் தமிழ் ரா-1 படத்தின் ஆடியோவை, படத்தின் நாயகன் ஷாரூக்கானை வைத்து ரிலீஸ் செய்தனர். அந்தவரிசையில் இப்போது நண்பன் படத்தின் ஆடியோவையும் அமீர்கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் அதிகம் வசூலித்த திரைப்படங்கள்

இதை வாசிக்க முதல் கவனிக்க வேண்டியவை
இதன் தகவல்கள் IMDB மற்றும் விக்கிபீடியா

போன்றவையில் இருந்தது திரட்டபட்டவை
வசூலை அடிப்படையாக கொண்டே திரைப்படங்கள்

வரிசைப்படுத்தப்படுள்ளதே அன்றி படம் ஈட்டிய

இலாபத்தை வைத்து அல்ல
சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் தான் முன்னணி

பெரும்.எனெனில் டிக்கெட் விலை அதிகரிப்பின் காரணமாக.

இல்லாவிட்டால் சந்திரமுகி,கில்லி போன்ற திரைப்படங்கள்

மேலும் முன்னேறும்.பாட்ஷா,முத்து போன்ற பல

திரைப்படங்கள் இப்படியலில் நுழையும்.



1.எந்திரன்

132 கோடி செலவில் தயாரிக்கபட்டது.375 கோடியை

வசூலித்தது என்று சன் பிக்செர்ஸ் குறிப்பிட்டது.மற்ற

இணையத்தளங்கள் 255 கோடி வசூலித்தது என்று

அறிவித்தது.எது எப்படியோ தமிழ் சினிமாவில் அதிகம்

வசூலித்த திரைப்படம் இது தான்.





2.சிவாஜி

அறுபது கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.128 கோடிகளை

வசூலித்தது.



3.தசாவதாரம்

எழுபது கோடி செலவில் தயாரிக்கபட்டது.95 கோடிகளை

வசூலித்தது.



4.வேலாயுதம்

45 கோடி செலவில் தயாரிக்கபட்டது.85 கோடிகளை

வசூலித்தது நான்கு வாரங்கள் முடிவில்.தசாவதாரத்தின்

வசூலை முந்தும் என நிபுணர்களால் எண்ண படுகிறது.

கேரளாவில் திரைப்படம் நன்றாக ஓடுவதையே இதற்கு

காரணமாக சொல்கிறார்கள்.



5.ஏழாம் அறிவு

இத்திரைப்படமும் 85 கோடியை வசூலித்துள்ளது.

இத்திரைப்படம் தமிழ் நாடில் மட்டுமே நன்றாக ஓடுவதால்

90 கோடிகளை மாத்திரமே குவிக்க முடியும் என நிபுணர்களால்

கூறப்படுகிறது. மயக்கம் என்ன, ஒஸ்தி, ராஜபாட்டை போன்ற

நிறைய திரைப்படங்கள் வர இருக்கின்றன.இதன் மூலம் ஏழாம்

அறிவு மற்றும் வேலாயுதத்தின் தமிழ் நாட்டின் வசூல் வெகுவாக

பாதிக்கும்.இத்திரைப்படம் 85 செலவில் தாயரிக்கப்படதும்

குறிப்பிடத்தக்கது.



6.மங்காத்தா

34 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 84 கோடியை வசூலித்தது.

இந்த வருடத்தின் அதிக இலாபம் ஈட்டிய படமாக இன்னுமும்

திகழ்கிறது.



7.வேட்டையாடு விளையாடு

65 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 82 கோடியை வசூலித்தது.



8.கில்லி

வெறும் ஆறு கோடி செலவில் தயாரிக்கபட்டத்து.80 கோடியை

வசூலித்தது.ஆனால் இந்த எண்பது கோடி இன்றைய பெறுமதியில்

104 கோடி ஆகும்.இப்படிப்பட்ட பிரச்சினைகளால் தான் பழைய

திரைப்படங்கள் இந்த வரிசையில் இடம் பெற முடியவில்லை.



9.சந்திரமுகி

இந்த படமும் இக்காலகட்டத்தில் வெளியாகி இருந்தால் 100

கோடிக்கு கிட்ட வசூலித்து இருக்கும்.19 கோடிகளில் தயாரிக்கபட்டு

80 கோடிகள் வசூலித்தது


10.பில்லா

இந்த திரைப்படம் 15 செலவில் தயாரிக்கப்பட்டு 75 கோடியை

வசூலித்தது.

Why This Kolaveri Di பாடலைப் போல நண்பன் பாடல் வெற்றி பெற வாய்ப்புள்ளது

நண்பன் திரைப்படத்திற்காக Why This Kolaveri Di பாடலைப் போன்ற “என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்” பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நாயகன் தனுஷ் பாடிய  Why This Kolaveri Di பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆங்கிலம் கலந்து பாடலை உருவாக்கும் பாணியை இசையமைப்பாளர்கள் கடைபிடித்து வருகின்றார்கள்.
தற்பொழுது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்திற்காக “என் ப்ரெண்ட் போல யாரு மச்சான்” என்ற ஆழமான நட்பைச் சொல்லும் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப்பாடல் Why This Kolaveri Di பாடலைப் போல வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

'நண்பன்' முந்தியது

2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன.

ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம் - ' தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இவ்வாறு அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று  சினிமா விகடன் இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.  வாக்கெடுப்பு நேற்றோடு (டிசம்பர் 06) முடிவடைந்தது.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம்  - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2'  திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.

மொதல்ல வேலை.. அப்பறம் தான் விளம்பரம்

விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

விஜய் நடித்த 'சச்சின்' படத்தினை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தினை தயாரிக்கிறார். படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கிய நாளில் படத்தின் விளம்பரங்கள் பேப்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விட்டார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் படத்தை பிரபலப்படுத்த துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

ஏழாம் அறிவு படத்தின் அதிகாரபூர்வமான விளம்பரம் வெளிவரும் முன்பே படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. அதனால், இப்படத்தைப் பற்றி  எந்த ஒரு தகவலும் வெளியாவதை விரும்பவில்லையாம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யுடன் இணையும் விஜய்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். முன்னவர் நடிகர். முன்வரிசை நாயகர்களுள் ஒருவர் பின்னவர் திறமையான இயக்குநர்

இந்த இருவரும் அடுத்து ஒரு படத்துக்காக இணையப் போகிறார்கள்.

பிரபல பைனான்ஸியரான சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிவி பிரகாஷ் குமார் . நடிகர் விஜய் படத்துக்கு இவர் முதல்முறையாக இசையமைக்கிறாராம். அந்த உற்சாகத்தில் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் கொட்டியுள்ளார்!

ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு இந்தப் புதிய படத்துக்கு நடிகர் விஜய் தேதிகள் கொடுப்பார் என்கிறார்கள்.

ஆனால் இடையில் கவுதம் மேனனின் 'யோஹன்' படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய்.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " இப்போது தான் இயக்குனர் விஜய் - நடிகர் விஜய் இணையும் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினேன். இளைய தளபதி படத்தில் பணியாற்ற இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார் சந்திர பிரகாஷ் ஜெயின் " என்று தெரிவித்துள்ளார்.