விஜய்யின் தலைவா படம் தெலுங்கில் அண்ணா என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் தலைவா படம் வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் அறிவித்தார்கள். பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்று கூறப்பட்டது. தற்போது இறுதியாக முன்பு முடிவு செய்த அதே ஆகஸ்ட் 9ம் தேதி தான் தலைவா படம் ரிலீஸ் ஆகிறது. படம் அதிகமான ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. இதனால் சின்ன படங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
ரம்ஜான் ஸ்பெஷல்
தலைவா படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. இந்த படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கில் அண்ணா
தலைவா படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அண்ணா என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் ரிலீஸாகும் அதே தேதியில் தான் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது
பவர்ஸ்டார்
தெலுங்கு பவர்ஸ்டார் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேடி படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. பவன் கல்யாண் படம் ரிலீஸான மூன்றாம் நாள் விஜய்யின் தலைவா ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்யும், பவனும்
பவன் கல்யாண் நடித்த தம்முடு படம் தமிழில் விஜய் நடிப்பில் பத்ரியாக ரிலீஸ் ஆனது. விஜய்யின் லவ் டுடே மற்றும் திருப்பாச்சி ஆகிய படங்களின் தெலுங்கு ரீமேக்கான சுஸ்வாகதம், அன்னவரம் ஆகியவற்றில் பவன் கல்யாண் நடித்தார்.