Tuesday, March 29, 2011

போராட்டத்தில் குதிக்கும் விஜய் :அரசியல் அதிரடி.


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக "காவலன்" படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் விஜய். அடுத்தபடியாக "வேலாயுதம்", "நண்பன்" படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.

சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் விவகாரம் : சத்யராஜுக்கு கண்டனம்

விஜய்யின் அரசியல் விவகாரம் :  சத்யராஜுக்கு கண்டனம்


சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். 
இது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல்வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. 

அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்!!

Sattapadi Kutram movie audio launch news
நடிகர் விஜய் நடிகராகவே இருக்கட்டும்; அவருக்கு அரசியல் எல்லாம் வேண்டாம் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் கேட்டுக் கொண்டார். ஆளும்கட்சியின் அக்கிரமங்களை சொல்லியிருக்கிறேன் என்ற பப்ளிசிட்டியுடன் உருவாகியிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெயலலிதா வருகிறார்... விஜயகாந்த் பேசுகிறார்... விஜய் பெறுகிறார்... என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப்-ஐ புஸ்ஸ்ஸ் ஆக்கிவிட்டு விழா நடந்தாலும் காரசாரமான பேச்சுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
மேடையேறிய பலரும் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். குறிப்பாக டைரக்டர் சீமான் பேசும்போது, விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது, என்று ஆவேசம் பொங்க குறிப்பிட்டார். கே.டி.குஞ்சுமோன், செல்வமணி உள்ளிட்டோரும் தன் பங்குக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை உசுப்பி விட்டார்.
ஆளாளுக்கு விஜய் அரசியலுக்கு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வித்தியாசமான ஒரு குரல் ஒலித்தது. விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம். அவரது இந்த பேச்சு மேடையில் இருந்த சிலரையும், எதிரே இருந்த பலரையும் யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் மகனை அரசியல் களமிறக்கி ஆதாயம் தேட நினைக்கும் எஸ்.ஏ.சி. முகத்தில் ஈயாடவில்லை.
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. பேசுகையில், சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்  
இன்று விஜய்யின் முதல் அரசியல் பொதுக் கூட்டம் அரங்கேறுகிறது. மீனவர்கள் பெயரால் நடத்தப்படும் இந்தக் கூட்டத்துக்கு விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை கொலை செய்வதும், தாக்குவதும், உபகரணங்களை களவாடிச் செல்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. புறநானூற்றுப் படையே புறப்பட்டு வா என சினிமாவில் வீர வசனம் எழுதும் தலைவர்கள் டெல்லிக்கு தந்தி அனுப்புவதோடு தங்களுடைய புறநானூற்று வீரத்தை பெட்டிக்குள் பூட்டிவிட்டார்கள். மீதமிருக்கும் உதி‌ரிகள் அவ்வப்போது சவுண்ட் விடுவதோடு ச‌ரி. விஜய் போன்ற ஆளும் கட்சியால் கட்டம் கட்டப்பட்டவர்களுக்கும் மீனவன்தான் பாதுகாப்பு கேடயம்.

இன்று விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் விடிபி கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடக்கிறது. மீனவன் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம். விஜய்யும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் அரசியல் கட்சிகளும் இந்த பொதுக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

விஜய் அரசியல் அதிரடி.

போராட்டத்தில் குதிக்கும் விஜய் :அரசியல் அதிரடி.


;
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக “காவலன்” படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் விஜய். அடுத்தபடியாக “வேலாயுதம்”, “நண்பன்” படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.
சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றன

Dhanush-in Mappillai

Dhanush-in Mappillai - Mani Sharma

Dhanush-in Mappillai - Mani Sharma

Dhanush-in Mappillai Tamil Movie, Dhanush-in Mappillai Songs Free Download Music By Mani Sharma - Dhanush-in Mappillai

Featuring : Dhanush, Hansika Motwani, Manisha Koirala, Vivek

Production : Sun Pictures
Starring : Dhanush, Hansika Motwani, Manisha Koirala, Vivek
Director : Suraj
Lyrics : Pa. Vijay, Viveka & Snehan

Aaru Padai - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Vijay Yesudas & Mukesh

Love Love - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Rahul & Rita

Onnu Rendu - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Mukesh & Saindhavi

Ready Readya - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Saindhavi

Ennoda Rasi - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith, & Chorus

Ready Readya Re-mix - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Chorus

Mappillai Theme - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Chorus




Dhanush-in Mappillai (2011)

Dhanush-in Mappillai (2011)

Friday, March 25, 2011

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam Tamil Movie, Vaanam Songs Free Download Music By Yuvan Shankar Raja - Vaanam

Featuring : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Saranya

Production : VTV Productions
Starring : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Saranya
Director : Krish
Lyrics : Na. Muthukumar, Silambarasan & Yuvanshankar Raja

Evandi Unnae Paethan

Download Add to Playlist
Singer(s) : Simbu Silambarasan, Yuvan Shankar Raja

Cable Raja - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Abhishek & Lawrence

Who I Am Who I Am- VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Benny Dayal

No Money No Honey - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : STR, Andrea & Srikanth Deva

Vaanam - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Yuvan Shankar Raja