Tuesday, March 22, 2011

விஜய் சாய்சில் சவுத்ரி



விஜய் அடுத்ததாக நடிக்கப் போகும் படம் என்ன? கோடம்பாக்கத்தை சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகளும் யூகங்களும் சுற்றிக் கொண்டிருந்தாலும், விஜய்யின் எண்ணம் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படத்திலேயே இருக்கிறதாம். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நீண்டகால தயாரிப்பாக இருக்கும்.
சீமானின் பகலவன் படம் நிச்சயம் அரசியல் உள்குத்துகளும், நெருப்பு வசனங்களும் கொண்டது. அது இப்போது சரி வராது. அதனால்தான் சவுத்ரி படத்தை ஆரம்பித்துவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். முதல் கட்டமாக படத்தின் மியூசிக் கம்போசிங் வேலையை ஆரம்பிக்கலாம் என்று பச்சைக் கொடியும் காட்டிவிட்டாராம்.
விஜய் படம் என்றாலே நான் நீ என்று போட்டி போடுவார்கள் இசையமைப்பாளர்கள். இந்த முறை அந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தட்டிச் சென்றிருக்கிறார் இளைய இசையமைப்பாளர் தமன். முதலில் யோசித்த விஜய், ஒரு குத்துப்பாட்டு அவசியம் என்று சொல்லி தமன் பெயரை டிக் அடித்தாராம்

விஜய் படங்களுக்கு தடை

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக ‘காவலனுக்கு’ மட்டும் இலங்கை அனுமதி!

விஜய் படங்களுக்கு தடை; அசினுக்காக காவலனுக்கு மட்டும் இலங்கை அனுமதி!
கொழும்பு: விஜய்யின் படங்களுக்கு இனி இலங்கையில் அனுமதி இல்லை என்றும், ‘சிங்களர்களின் நட்பு நடிகை ‘ அசின் நடித்திருப்பதால் காவலன் படத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ் நடிகர்களின் படங்களைத் திரையிடக்கூடாது என இலங்கை அரசு பட்டியலிட்டு வைத்துள்ளது.
இப்போது அந்தப் பட்டியலில் விஜய் படத்தையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு. நாகையில் இலங்கை அரசைக் கண்டித்து நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜய், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கடுமையாகக் கண்டித்தார்.
மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் இங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் இலங்கை உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விடும் எனறும் ஆவேசமாகப் பேசினார். இந்த பேச்சுக்கள் சிங்களர்களையும் இலங்கை அரசையும் ஆத்திரமூட்டியுள்ளது. ‘விஜய் படங்களை இலங்கையில் திரையிட அனுமதிக்கக்கூடாது’ என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் விஜய், அசின் ஜோடியாக நடித்த காவலன் படம் இலங்கையில் திரையிட அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இலங்கை அரசு அதிகாரிகள் கூடி ஆலோசித்தனர்.
இறுதியில் ‘இலங்கையின் நட்பு நடிகையான’ அசின் இப்படத்தில் நடித்திருப்பதால் அவருக்காக படத்தை இலங்கையில் திரையிட அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகினர் தடையை மீறி சில மாதங்களுக்கு முன் அசின் இலங்கை சென்றார். அங்கு நடந்த இந்தி படப்பிடிப்பில் பங்கேற்றார்.
பிற நடிகர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்த நிலையில் அசின் இலங்கைக்கு வந்ததோடு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மனைவி ஷ்ராந்தியுடன் நல்ல சினேகமாகிவிட்டார்.
இலங்கை அரசின் சார்பில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராகப் போனார். தமிழர்களை அந்நாட்டு அரசு சிறப்பாகப் பார்த்துக் கொள்வதாகவும், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் இலங்கைக்கு வரவில்லையே என்று தமிழர்கள் தன்னை ஆவலுடன் கேட்டதாகவும் அவர் தெரிவித்தது நினைவிருக்கலாம்.
அசினின் இந்த சேவைக்காகவே அவரது படத்தை அனுமதித்துள்ளது இலங்கை!
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது:
“தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் இலங்கையை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது இலங்கை அரசை கடும் சினமடைய வைத்துள்ளது.
உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை இலங்கையில் தடை செய்யுமாறு இலங்கை பாதுகாப்பு அமைச்சு, அரசு அதிகாரிகளைப் பணித்திருந்தது.
ஆனால் விஜய் படத்தை தடை செய்வதற்கு முன்னர், நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அசின் இலங்கை அரசுக்கு நெருக்கமானவர். பல எதிர்ப்புக்களின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்த அசின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட எதிர்ப்புக்களை மிகவும் சிறப்பாக முறியடித்திருந்தார்.
மகிந்தாவின் மனைவி ஷிராந்தியாருடன் யாழ்ப்பாணத்திற்கும் அசின் சென்றிருந்தார். விஜய் உண்மையில் தமிழ் மக்கள் அக்கறை கொண்டிருந்தால் தனது காவலன் படத்தில் அசினை நடிக்க வைத்திருக்கமாட்டார். இவற்றைக் கருத்தில் கொண்ட நாம் பின்னர் காவலன் படத்தை தடைசெய்யும் எண்ணத்தை கைவிட்டோம்”, என்று கூறப்பட்டுள்ளது

இளையதளபதி விஜய் ரசிகனின் உருக்குமான கடிதம்

இளையதளபதி விஜய் ரசிகனின் உருக்குமான கடிதம்


vijay-kavalan-14-03-11In Sri Lanka...There is a huge fan base for our Ilayathalapathy. We expect your movies eagerly. We just don’t watch them. We adore your movies. Kavalan was an awesome comeback. The multiplexes were full for your movie. In Sri Lanka its a hit. We have Ajith fans too here. But Thalapathy fans lead the way. We are also looking forward to Velayudham, Nanban and Ponniyin Selvan...All three will boost your career for sure.. You Are the King of Kollywood and we love you so much. In Sri Lanka we prayed a lot to Vijay to overcome his problems during the release of Kavalan 6 weeks ago Thalapathy addressed a speech in Naagapattinam. I saw the video. I was so happy for him after seeing the crowd for the speech. But then I was disappointed by the speech. In the speech he stated that he will "erase Srilankan country in the world map" that was so disgusting. I know he loves the fishermen so much and loves his people. The problem is between the two governments. And he should have known that there are also fans in Srilanka who adore him. In response to his speech The Government of Sri Lanka are planning to ban his upcoming movies in the country. If that happens what is Our situation. Vijay fans in Sri Lanka are totally disappointed. Doesn't he care for us? May be he loves his people more. But still the speech was so rough for the government.

It's like we should come to India and watch his movies We are so disappointed Vijay Hope the two governments take a decision on the fishermen matter and let us watch the movies of our Thalapathy.

விஜய் படத்தில் தமன் S மியூசிக்

விஜய் படத்தில் தமன் S மியூசிக்


பெரியநடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவே பெரிதும் விரும்புவார்கள் இசையமைப்பாளர்கள்.அந்த வாய்ப்பு தமனுக்கு சீக்கிரமாகவே அமைந்திருக்கிறது.ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் ஐந்துபேரில் ஒருவராக நடித்த தமன், இப்போது இசையமைப்பாளராக இருக்கிறார். பல படங்களில் அவர் இசையமைத்தும் இன்னும் அவருக்குச் சரியான அடையாளம் கிடைக்கவில்லை.இப்போது அவருடைய குறையைப் போக்கும் வண்ணம் விஜய் நடிக்கும் படமொன்றிற்கு அவர் இசையமைக்கவிருக்கிறார். விஜய் இப்போது வேலாயுதம் படத்தை முடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்குப் பிறகு சூப்பர்குட்பிலிம்ஸ் சௌத்ரி தயாரிப்பில் ஷங்கருடைய உதவியாளர் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படத்துக்குத்தான் இசையமைப்பாளராக தமனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.இயக்குநரும் தயாரிப்பாளரும் இதை முடிவு செய்து விஜய்யிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் தமன் இசைக்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.

இளைய எம்.ஜி.ஆர் விஜய்?

இளைய எம்.ஜி.ஆர் விஜய்? 

             விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று பரபரப்பு கிளம்பியதுமே அடுத்த எம்.ஜி.ஆர் ஆக நினைக்கிறாரா விஜய் என்று கேள்விகள் எழும்பின. அதன் பிறகு ரசிகர் மன்ற போஸ்டர்களில் இளைய எம்.ஜி.ஆர் விஜய் என்று எழுதப்பட்டது. ஏற்கெனவே கருப்பு எம்.ஜி.ஆர், சிகப்பு எம்.ஜி.ஆர் இருக்க இது என்னப்பா புதுசா இருக்கே என்று நினைக்க, சமீபத்திய விழா ஒன்றில் அடுத்த எம்.ஜி.ஆர் விஜய் என்று வெளிப்படையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

சென்னையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் ‘’சட்டப்படி குற்றம்’’படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில்,   ‘’அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே கட்சி ஆரம்பித்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்.   ஆகையால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் திறமைக்கு அவர் ஹாலிவுட்டிற்கு போக வேண்டியவர். சினிமாவில் அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கு’’ என்றார்.

இப்படத்தின் நாயகன் நடிகர் சத்யராஜ் பேசும்போது, ஷங்கர் மற்றும் மணிரத்னம் படங்களில் விஜய் நடிக்கிறார். விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டிய வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் விஜய்யை பல கோடி ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காவும் அவரை கொண்டாடும் தமிழகத்திற்காகவும் அவர் ஏதாவது செய்தாகவே வேண்டும். அது அவர் கடமை.  
’சிவாஜி அப்படி ஆகிவிட்டார் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லக் கூடாது.   எம்.ஜி.ஆர்.  வரவில்லையா.    எம்.ஜி.ஆர் போல விஜய் அரசியலுக்கு வருவார். யாரும் நடிக்க வரும்போதே அரசியல் ஆசையோடு வருவதில்லை. காலம் அவர்களை கட்டாயப் படுத்துகிறது. விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பேசவே தயங்கும் நடிகர்கள் மத்தியில் தம்பி விஜய் நாகப்பட்டினத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது உலக வரைபடத்தில் இலங்கை என்ற ஒரு நாடே இல்லாது செய்துவிடுவோம் என்று கோபப்பட்டார். அந்த கோபம்தான் எங்களுக்கு வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இயக்குனர் சீமான் பேசுகையில் ‘’சட்டப்படி குற்றம்’’ என்ற திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சீமான் இவ்விழாவில்,   ’’சட்டப்படி குற்றம் என்று படம் எடுத்திருக்கிறீர்கள்.   அந்த குற்றத்திற்கு தீர்ப்பும் உங்களிடமே இருக்கிறது.    அந்த தீர்ப்புதான் விஜய்.   எங்கெல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் புரட்சி வெடிக்கவேண்டும்.   மக்களுக்கு புரட்சியை சொல்லித்தரவேண்டும்.   அப்படி புரட்சியை சொல்லித்தருகிறது இப்படம். எனக்கான சுவாசத்தை நான் தான் சுவாசிக்க வேண்டும். என் தம்பி விஜய்க்கான அரசியலை அவர் தான் செய்வார். வரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாதீர்கள்.   அவர் வரவேண்டும்.  அவருக்கான அரசியலை அவர்தான் செய்யவேண்டும்.
உலக வரைபடத்தில் இலங்கை என்ற நாடே இருக்காது என்று சிங்கள அரசுக்கு எதிராக விஜய் கோபப்பட்டார்.   என் தம்பி விஜய் ஏன் அப்படி கோபப்பட்டார்.  மண்ணையும்,மக்களையும் உயிருக்கு உயிராய் நேசிப்பவர்களுக்குத்தான்  அப்படி கோபம் வரும்.   இப்படி பேசுவதால் தீவிரவாதி என்ற பட்டம் கட்டிவிடாதீர்கள்.  எப்போதும் போலவே இப்போதும் அப்படி செய்துவிடாதீர்கள். என் தம்பி விஜய் தீவிரவாதி அல்ல;  தன் இனத்திற்காக குரல் கொடுக்க வந்திருக்கும், போராட வந்திருக்கும் 
போராளி. 

அமைதியாக இருந்த தம்பி இப்போதுதான் கோபப்பட்டிருக்கிறார்.   அந்த கோபத்தை குறைத்து விடாதீர்கள்’’ என்று பேசினார். மேலும் ஒரு மனிதன் குழுபைக் குறைக்கலாமே தவிர கோபத்தைக் குறைக்ககூடாது. எங்கள் கோபம் இன்னும் அதிகமாய் வெளிப்படும் வகையில் என் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் பகலவன் படம் வெளிவரும் என்றார்.

விழாவுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட விஜய் வரவில்லை...



நண்பன் படப்பிடிப்பில் விஜய் கோபம்

நண்பன் படப்பிடிப்பில் விஜய் கோபம் 
 நண்பன் படப்பிடிப்பு டெல்லி அருகே நடந்து வருகிறது.கல்லுரிக்குள் நடக்கிற எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். இனி எடுக்க வேண்டியதெல்லாம் அவுட்டோர் காட்சிகள்தானாம்.இதற்கிடையில் கடந்த வார ஷீட்டிங்கில் சரியான டென்ஷனை சந்தித்தார்கள் ஷங்கரும், விஜய்யும், ஜீவாவும். ஏன் ஸ்ரீகாந்த்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் நினைவுபடுத்த வேண்டாம்.
 
ஏனென்றால் டென்ஷனே அவரால்தானாம். ஒரு பாடல் காட்சியில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் ஆட வேண்டும். மற்ற இருவரும் மிக சரியாக செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் மட்டும் டேக் மேல் டேக் வாங்கியிருக்கிறார்.ஒவ்வொரு முறையும் சரியாக செய்த விஜய் மீண்டும் மீண்டும் ஆட வேண்டிய எரிச்சலில் லேசாக கடிந்து கொண்டாராம் ஸ்ரீகாந்த்தை.இதுக்காகதான் அப்பவே சொன்னேன் என்று ஜீவாவும் கோபப்பட்டதாக

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்

விஜய் அஜித் கார்ட்டூன்ஸ்










*****************


ஜாமீனில் கடந்தவாரம் தான் வெளியே வந்தார் நம்ம நித்தியானந்தா, வந்ததும் உடனே அக்னி வளையத்துக்குள் அமர்ந்து தவம் செய்யப்போகிறார் என்று செய்திகள் வெளிவந்தன.



இதுமாதிரி பொய் தவம் செஞ்சா பொசுக்குன்னு குஞ்சாமணி கருகிபோய்விடுவது போல் வரம் கொடு சாமின்னு எல்லோரும் கூட்டு பிராத்தனை செய்வோம்.



நம்ம நித்தி வெளியே வந்து தவத்தில் எல்லாம் உட்கார ஆரம்பிச்சிட்டார், அப்ப அடுத்த சீடி ரிலீஸ் எப்பன்னு சன் டீவியும் நக்கீரனும் ஆவலுடன் வெயிட்டிங்காம்.



நான் தான் முதலில் பட விமர்சனம் எழுதுவேன் என்று கேபிள் & உண்மை தமிழனுக்குள் போட்டியாம்.



அடுத்தபட ஹீரோயின் பெயர் எஸ்ஸில் ஆரம்பிக்குமா இல்ல Qவில் ஆரம்பிக்குமா என்று இப்பொழுதே பெட்டிங் நடக்க ஆரம்பிச்சு விட்டதாம்.



ரம்பா டான்ஸ் ஆடினால் தான் தவத்தை கலைக்க முடியும் என்று சொல்லிட்டு சாமி தவத்தில் உட்காந்த பிறகு அந்த ரம்பாவோடு நானும் ஆடுவேன் என்று பாரு அடம்பிடிக்கிறாராம் அதோடு பிராக்டிஸிலும் இருக்கிறார்.






நித்தி தவம் செஞ்ச அக்னி வளையம்