Thursday, June 23, 2011

விஜய் ஹீரோயின் ஆகிறார் சோனம் கபூர்


vijay-sonam-kapoor-23-06-11
சோனம் கபூரை ஒரு வழியாக தமிழுக்கு வரவழைத்து விட்டார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (www.accesskollywood.com )ஆக்ஸஸ் கோலிவுட்.காம் இணையதளத்தில் முருகதாஸ் விஜய் புராஜெக்ட் பற்றி கூறியிருந்தோம். தற்போது மேலும் பல விசயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இபடத்திற்கு ஹீரோயினாக, பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சாவரியா, டெல்லி6 போன்ற பிரபல ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர். இசை முருகதாஸின் ராசியாக கூட்டணியாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

தங்க மோதிரம் கொடுத்த விஜய்!


vijay-sangeetha-23-06-11
விஜய், தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, தன் மனைவி சங்கீதாவுடன்  எக்மோரில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன்னுடைய பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இதில் விசேசம் என்னவென்றால், விஜய் பிறந்தது இதே மருத்துவமனையில்தான். அதன்பின் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜய் அங்கும் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

அதன் பின் ஷோபா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்களிடம் பொறுமையாக நின்று வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

விஜய் ரசிகர்கள் நேற்று தமிழகம் முழுதும் கண்தானம் ரத்ததானம் போன்ற நற்பணிகளை செய்தனர்.

Wednesday, June 22, 2011

நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!

முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய்.
இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை ரத்த தானம், கண் தானம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கிறார் விஜய். இந்த மருத்துவமனையில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 500 குழந்தைகளுக்கு அவர் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படுவதாக அவரது பிஆர்ஓ செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இது தவிர, சாலி கிராமத்தில் உள்ள பாலலோக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதனை விஜய் தொடங்கி வைத்தார். ஷோபா திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு இலவச புடவை, வேட்டிகளையும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் விஜய் வழங்கினார் விஜய்.
சின்மயா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று மதிய உணவாக பிரியாணி வழங்குகிறார்

VIJAY BIRTHDAY CELEBRATIONS Gallery


images

Vijay Birthday Celebrations-1

images

Vijay Birthday Celebrations-2

images

Vijay Birthday Celebrations-3

  
images

Vijay Birthday Celebrations-4

images

Vijay Birthday Celebrations-5

images

Vijay Birthday Celebrations-6

  
images

Vijay Birthday Celebrations-7

images

Vijay Birthday Celebrations-8

images

Vijay Birthday Celebrations-9

  
images

Vijay Birthday Celebrations-10

images

Vijay Birthday Celebrations-11

images

Vijay Birthday Celebrations-12

  
images

Vijay Birthday Celebrations-13

images

Vijay Birthday Celebrations-14

images

Vijay Birthday 


images

Vijay Birthday Celebrations-16

images

Vijay Birthday Celebrations-17

images

Vijay Birthday Celebrations-18

  
images

Vijay Birthday Celebrations-19

images

Vijay Birthday Celebrations-20

images

Vijay Birthday Celebrations-21

  
images

Vijay Birthday Celebrations-22

images

Vijay Birthday Celebrations-23

images

Vijay Birthday Celebrations-24

  
images

Vijay Birthday Celebrations-25

images

Vijay Birthday Celebrations-26

images

Vijay Birthday Celebrations-27

  
images

Vijay Birthday Celebrations-28

images

Vijay Birthday Celebrations-29

images

Vijay Birthday Celebrations-30

images

Vijay Birthday Celebrations-61

images

Vijay Birthday Celebrations-62

images

Vijay Birthday Celebrations-63

  
images

Vijay Birthday Celebrations-64

images

Vijay Birthday Celebrations-65

images

Vijay Birthday Celebrations-66

  
images

Vijay Birthday Celebrations-67

images

Vijay Birthday Celebrations-68

 

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்



vijay-birthday-22-06-11
விஜய் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதிலும் இந்த வருட பிறந்தநாள் அவருக்கு மிகவும் விசேசம், ஏனென்றால் தான் ஆதரித்த அஇஅதிமுக வெற்றி பெற்றிருப்பது குறித்து சந்தோசமான மூடில் இருப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளைய தளபதியின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான நற்பணிகளிலும், கொண்டாட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்கள். நாமும் ஆக்சஸ்கோலிவுட்.காம் மற்றும் ஏகேதமிழ்.காம் (accesskollywood.com and aktamil.com) சார்பாக இளையதளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

"விஜய்யை கிண்டலடிக்கவில்லை" சொல்கிறார் உதயநிதி


vijay-uthayanidhi-22-06-11
ராஜேஸ் படம் என்றாலே ரஜினி, கமல் என்று அனைவரையும் மானாவாரியாக கலாய்ப்பார்கள். உதாரணம்: சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன். தற்போது ராஜேஸ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி (ஓகே ஓகே). இப்படத்தில் அது போன்ற கலாய்க்கும் காட்சிகள் இருக்கிறதா? முக்கியமாக விஜய்யை கிண்டலடிப்பது போன்ற காமெடி காட்சிகள் இருக்கிறதா என்று கேட்க பட்டபோது "இல்லை இப்படம் முழுக்க முழுக்க காமெடி படம்தான் ஆனால் யாரையும் கிண்டலடிவில்லை" என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Harris talks about ‘Nanban’ music

The film may be a remake. But all the six songs in ‘Nanban’, the Tamil version of Bollywood blockbuster ‘Three Idiots’, are going to be fresh and new. Read further to know what music composer Harris Jayaraj has to say:
“It was a constant decision by me and director Shankar not to use any tunes from the Hindi version. So there will be six new songs in ‘Nanban’, with each one belonging to a different type,” says he.
On scoring music for a remake, Harris Jayaraj says, “it is easy as well as difficult. But whatever be the film, I strive to give hundred per cent of my efforts. The Almighty will take care of the remaining things.”
With Vijay, Jeeva and Srikanth playing the lead roles, ‘Nanban’ is taking shape fast. We learn that three out of six songs composed by Harris have already been shot and the film will be a ‘youth festival’ one it is released.