ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் “வேலாயுதம்”. இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கின்றனர். ஜெனிலியா பத்திரிகையாளராகவும், ஹன்சிகா கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் ரூ.1.25கோடியில் 1000நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அத்துடன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரையும் பயன்படுத்தி இருக்கிறார் ராஜா. இப்படத்தின் 90சதவீத சூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டது. தற்போது இறுதிகட்ட சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளன்று படம் திரைக்கு வருகிறது.
Tuesday, April 12, 2011
இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment