Wednesday, May 25, 2011
Tuesday, May 24, 2011
பொன்னியின் செல்வன் கைவிடப்படவில்லை
இந்நிலையில் 'பொன்னியின் செல்லவன்' கைவிடப்படவில்லை, மணிரத்னம் தற்போது தயார் செய்திருக்கும் காதல் கதையை முடித்துவிட்டு கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Sunday, May 22, 2011
உயரும் விஜய்யின் செல்வாக்கு!
Will Vijay kiss Ileana?
One of the highpoints of '3 Idiots' is a romantic encounter between Aamir Khan and Kareena Kapoor in the climax, during which they would exchange a passionate kiss. Now that the film is being remade in Tamil, there is a question about retaining the scene. "It is a long liplock scene which was well received by the audience. But it may not be retained in the Tamil version. Even if it is there, it would be shot in a way that you miss it if you blink," sources close to the unit say.
'3 Idiots' is being Tamilised by Shankar as 'Nanban', with Vijay, Srikanth and Jeeva playing the lead roles. Ileana is the heroine, while Sathyaraj plays her father. Music is scored by Harris Jayaraj. "Nanban is getting shape fast. Shankar has made some slight changes to the script to make it appeal to the Tamil audience. There may even be a fight sequence to satisfy Vijay fans. But we are not sure about it," sources say further.
'3 Idiots' is being Tamilised by Shankar as 'Nanban', with Vijay, Srikanth and Jeeva playing the lead roles. Ileana is the heroine, while Sathyaraj plays her father. Music is scored by Harris Jayaraj. "Nanban is getting shape fast. Shankar has made some slight changes to the script to make it appeal to the Tamil audience. There may even be a fight sequence to satisfy Vijay fans. But we are not sure about it," sources say further.
ராணாவுக்காக தியாகம் புரிந்த மணிரத்னம்
ராணா கைவிடப்பட்டதா, இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த படத்தின் தாமதத்தை பார்க்கிற மணிரத்னம் நகத்தை கடித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம். காரணம், தான் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரஹ்மானிடம் கதை சொல்லப் போனார் மணி.
முழு கதையையும் கேட்ட இசைப்புயல் இந்த கதையின் பல காட்சிகள் அப்படியே ராணா படத்தில் இருக்கு. அதுமட்டுமல்ல அப்படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிகுமார் என்பதால் உங்கள் படத்திற்கு முன்பாகவே வந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் நீங்கள் பொன்னியின் செல்வனை கைவிடுவதே நல்லது என்று கூறினாராம்.
இதையும் யோசித்துப் பார்த்த மணி அப்படத்தை கைவிட்டு விட்டார். ஆனால் திடீரென்று ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல ஆறு மாதங்களுக்காவது சினிமா ஷுட்டிங்குக்கு செல்லக் கூடாது.
அப்படியே போனாலும் முன்பு போல துள்ளி குதிப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்களாம் டாக்டர்கள். பேசாமல் பொன்னியின் செல்வனை நாம் எடுத்திருக்கலாமோ என்று இப்போதும் மணிரத்னம் நினைக்க வாய்ப்பிருக்கிறது.
இதையும் யோசித்துப் பார்த்த மணி அப்படத்தை கைவிட்டு விட்டார். ஆனால் திடீரென்று ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல ஆறு மாதங்களுக்காவது சினிமா ஷுட்டிங்குக்கு செல்லக் கூடாது.
அப்படியே போனாலும் முன்பு போல துள்ளி குதிப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்களாம் டாக்டர்கள். பேசாமல் பொன்னியின் செல்வனை நாம் எடுத்திருக்கலாமோ என்று இப்போதும் மணிரத்னம் நினைக்க வாய்ப்பிருக்கிறது.
VIJAY ASKS FOR CHANGES... AASCAR OBLIGES
Ilayathalapathy’s next release in the pipeline, Velayutham, is in the last leg of shoots.The director is filming the climax portion of this film. Before director Jayam Raja beganwith the climax, Vijay is reported to have had a discussion with Velayutham’s producerAascar Ravichandran. He had reportedly told the producer to invest some more money inthe climax as he wants it to a grand and extravagant.
Sources close to Vijay have said that he wants a grand climax because the expectationsfrom fans are exceedingly high ever since the success of Kavalan. Aascar has alsoobliged to Vijay’s request.
Saturday, May 21, 2011
Actress Genelia & Dialogue Writer Suresh Subha About Velayudham
Dialogue Writer Suresh Subha :
It is a Totally Different Story with Solid Characterisation Great Humor Good Action Sequences and Excellent scope for Performance
Dont Spoil your Interest by Wanting to know too Many things about Velayudham it is Definitely Going to be a Very Different Vijay Film.
Genelia In Twiter says :
"Back 2d sets of velayudham, climax shoot on,massssivvve climax n extremely imp2, dir raja totally in control n def passin w flyin colours"
It is a Totally Different Story with Solid Characterisation Great Humor Good Action Sequences and Excellent scope for Performance
Dont Spoil your Interest by Wanting to know too Many things about Velayudham it is Definitely Going to be a Very Different Vijay Film.
Genelia In Twiter says :
"Back 2d sets of velayudham, climax shoot on,massssivvve climax n extremely imp2, dir raja totally in control n def passin w flyin colours"
Thursday, May 19, 2011
ஈழ அகதியாக நடிக்கும் விஜய்
ஆதிமுக கடந்த தேர்தலின் போது ஈழவிடுதலை போராட்டத்துக்கும், விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிரானா நிலைபாட்டில் இருந்து வந்தது. ஆனால் மே18 2010 சம்பவத்துக்கு பிறகு தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ள நிலையில் தற்போது ஈழ ஆதரவுக் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சீமான் இயக்கத்தில், தாணு தயாரிப்பில், விஜய் ஈழ அகதியாக தமிழகத்துக்கு வந்து, படித்து டாக்டராகும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் கதையான பகலவனை ஆகஸ்டில் தொடங்க இருக்கிறார்கள். அதேபோல இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்க இருக்கும் ஈழமக்களின் வாழ்கை முள்வேலி வாழ்க்கை பற்றிய ஒரு கண்ணீர் கதையை, தற்போது அவர் படமாக்கி வரும் தலைப்புச் செய்திகள் படத்துக்குப் பிறகு இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஷால் ஒரு கௌரவக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அடுத்து தங்கர்பச்சான் மே18 சம்பவங்களை பின்னணியாக வைத்து தொலைந்துபோனவர்கள் படத்தை கனடா வாழ் தமிழரின் நிதி உதவியுடன் இந்த ஆண்டு மழைக்காலத்தில் சத்தியமங்கலம் காட்டில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த இருக்கிறாராம். இதற்காக வனத்துறை அனுமதிக்காக விண்ணபிக்க இருக்கிறாராம்.
அடுத்து ஈழ தமிழர்களின் போராட்ட வாழ்கையையும், தமிழகத்தோடு அவர்களுக்கு இருந்த தொடர்பையும் பேசிய படம் காற்றுக்கென்ன வேலி. இந்தப் படத்தை இயக்கிய புகழேந்தி தங்கராஜ், தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இதில் சத்யராஜ் ஹீரோ. இன்னொரு முக்கியமான கேரக்டரில் நாசர் நடிக்கிறார். கதையை கேட்ட நாசர், ஈழப்போராட்டத்தில் இந்தப்படம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும். எனவே எனக்கு இந்தப்படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். இந்தப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
கண்டேன் இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய்
தற்போது "கண்டேன்" என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் முகில் என்பவர் தான் விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரை அசத்தியிருந்தாராம். |
ஆர்.பி.சௌத்ரி இந்த கதையை கேட்டுவிட்டு உடனே முன்பணம் கொடுத்திருந்தார். ஒரு பக்கம் பணம் ரெடி. ஏனென்றால் தயாரிப்பாளர் கடன் வாங்கி படம் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் அல்ல. இன்னொரு பக்கம் ஹீரோ ரெடி. விஜய் யார் பேச்சை கேட்டும் கதை நன்றாக இருக்கு என்று சொல்பவரல்ல. அப்படியிருந்தும் இந்த கதையை படமாக்குகிற யோகம் மட்டும் முகிலுக்கு வரவே இல்லை. என்னென்னவோ காரணத்தால் படத்தை ஆரம்பிக்க தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்ததாம். இனிமேல் காத்திருந்தால் ஆகாது என்று நினைத்தவர் சட்டென்று கிளம்பி சாந்தனுவை சந்தித்து வேறு கதையை சொன்னாராம். அவ்வளவு தான் புதிய தயாரிப்பாளர் ஒருவர் பணம் போட முன் வரவும் படப்பிடிப்புக்கு கிளம்பி படத்தையும் முடித்துவிட்டார். கண்டேன் பார்த்து விட்டு விஜய்யும் சௌத்திரியும் மீண்டும் பழைய கூட்டணியை தொடர்வார்களா. |
Wednesday, May 18, 2011
Maniratnam signs up Vijay for a commercial film
Sources close to Vijay say that as he is simultaneously shooting for Shankar’s ‘Nanban’ too, Vijay’s call-sheet dates reportedly clashed and as a result, a song sequence and a major stunt sequence for ‘Velayudham’ remain to becanned. This and the post-production work as well as the audio launch might push the film to be released either by June-end or early July, it is learnt.
Vijay’s long-standing dream of working with directors like Shankar and Maniratnam is finally coming true. Though Vijay’s much-publicised project ‘Ponniyin Selvan’ with Maniratnam has been called off due to financial and other constraints, it now turns out that the ace director’s next film is most likely to feature Vijay in the lead role.
Mani is said to have sounded whether Vijay was willing to take on an ‘action role’ on the same call-sheet dates that he had given for ‘Ponniyin Selvan’. Vijay immediately nodded in agreement and the film has now been planned to be made with a budget of Rs.25 crores.
An official announcement in this regard might be made on the eve of his birthday next month, it is further reported. Stay tuned with us for further updates.
Comedian Sathyan impresses Shankar
Sathyan established himself as a successful comedian by featuring in movies alongside young heroes and other comedians. Sathyan has bagged a vital role in Shankar's ongoing project which is the remake of Bollywood super hit movie '3 Idiots'.
Sathyan who is taking care of the humor department in 'Nanban' has impressed his director with his performance in the sets. Insiders of the movie said that Shankar has given a special treat to Sathyan appreciating his performance.
கண்ணபிரான் பத்து பருத்திவீரனுக்கு சமம் -இயக்குனர் அமீர்
பருத்திவீரன் எல்லாம் சாதாரணம்... என்னுடைய கண்ணபிரான் பத்து பருத்திவீரனுக்கு சமம் என்று அமீர் பல வருடங்களுக்கு முன்பே தனது கனவுப் படம் கண்ணபிரான் குறித்து பேசியிருக்கிறார். யோகிக்குப் பிறகு அவர் கண்ணபிரானை இயக்குவதாகதான் இருந்தது. யோகி கமர்ஷியலாக காலை வாரியதால் ஆதிபகவானை அமீர் தொடங்கினார்.
ஆதிபகவான் முடிவடையும் நிலையில் உள்ளது. அடுத்து கண்ணபிரானைதான் அமீர் இயக்குவார், நடிப்பது விஜய் என்று ஆருடம் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வடிவேலுவின் பிரச்சாரத்தை வெளிப்படையாக கண்டித்ததன் மூலம் அரசியல் ரீதியாகவும் அமீர் விஜயக்கு அணுக்கமாக வந்திருப்பதால் இந்த உறுதி செய்யப்படாத செய்திக்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது.
No Clashes Between Velayudham and Mankatha
The audio launch of both the films is also scheduled for release with a same interval of 1-2 weeks.
Velayudham audio release on May 24
The mass entertainer, which also stars Hansika and Genelia in lead, is the most expected film in Kollywood and buzz is that the songs and action sequences have turned out astonishingly well.. Velayudham’s promos and teasers on a channel were creating a great amount of excitement among the fans..
While Jayam Raja is wielding the megaphone,Vijay Antony has composed the music.
Meanwhile, the promos of the film have received a massive response from Vijay's fans. Considering the hype, the movie bosses are now planning to release the audio on May 24 in Chennai.
So get ready for the rocking music from Vijay Antony!!
Exclusive News about Vijay's Upcoming Movies
Velayutham is in it's final stage of shooting. The last & the final schedule of the film, has commenced yesterday in Chennai with a mass glare. Currently 'Director Raja' is canning some important climax action sequences, says our exclusive reporters. Sources state that, Vijay will join the Nanban crew back on 'May 25' along with Jiiva and Srikanth.
Music Director 'Vijay Antony' confirms that, Velayutham audio launch will be held in June. Source : 'Big FM' Vijay Antony Exclusive Interview.
மணிரத்னம் இயக்கத்தில் ஆக்ஷன் காதல் கதையில் விஜய்
அடுத்தமாதம் (ஜுன் 22 -ஆம் தேதி) விஜய் 37 வயதில் அடி எடுத்து வைக்கிறார் விஜய். இந்த பிறந்தநாளுக்கு தனது ரசிகர்களுக்கு வேலாயுதம் படத்தை பரிசாகத் தந்துவிட வேண்டும்விட என்று வேக வேகமாக நடித்துக்கொடுத்தார் விஜய்.
ஆனால் ஒரு பாடல் காட்சியும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும், நண்பன் படப்பிடிப்புக்கு கொடுத்த கால்ஷீட்டால் தள்ளிபோய்விட்டதால், திட்டமிட்டபடி ஜூன் இறுதியில் வேலாயுதத்தை வெளியிட முடியாத நிலை.
வேலாயுதம் பிறந்த நாள் பரிசாக கொடுக்க முடியாத நிலையில் இன்னோரு அசத்தல் பரிசை கொடுக்கப்போகிறார் என்று அணல் கக்கும் தகவல்
கிடைக்கிறது விஜய் வட்டாரத்தில் இருந்து. மணிரத்தணம், ஷங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜயின் நீண்ட கால விருப்பம். இப்போது ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது சாத்தியமாகி விட்டது. அடுத்து பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்புக்கொண்டு , கால்ஷீட்டும் ஒதுக்கி
ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டாராம் விஜய்.
தற்போது அந்தபடத்தை தயாரிப்பதில் நிதி, துணை நடிகர்கள் கிடைக்காமை, மார்கெட்டிங் பிரச்சனை உட்பட பல காரணங்களை சுட்டிக்காட்டி படத்தை
டிராஃப் செய்திருகிறார் மணி. ஆனால் விஜய் கொடுத்த அதே கால்ஷீட்டில் ஆக்ஷன் காதல் கதையில் நடிக்க விருப்பமா என்று கேட்டாராம் மணி. இதற்கு விஜய் சம்மதித்து விட்டார் என்கிறார்கள் உறுதியாக.
இந்தப்படம் 25 கோடியில் உருவாக இருக்கிறது என்ற தகவலும் கிடைக்கிறது. மேலும் விஜய் பிறந்தநாளில் இந்தப் படம் பற்றிய தகவல் அதிகார பூர்வமாக
வெளியாகும் என்கிறார்கள். விஜய் ஆதரவு அதிமுக ஜெயித்ததில் இருந்து விஜக்கு சூடு பிடிக்குது வெற்றிப்பட வரிசை. அப்போ பகலவன்?
கிடைக்கிறது விஜய் வட்டாரத்தில் இருந்து. மணிரத்தணம், ஷங்கர் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விஜயின் நீண்ட கால விருப்பம். இப்போது ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது சாத்தியமாகி விட்டது. அடுத்து பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்புக்கொண்டு , கால்ஷீட்டும் ஒதுக்கி
ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போட்டாராம் விஜய்.
தற்போது அந்தபடத்தை தயாரிப்பதில் நிதி, துணை நடிகர்கள் கிடைக்காமை, மார்கெட்டிங் பிரச்சனை உட்பட பல காரணங்களை சுட்டிக்காட்டி படத்தை
டிராஃப் செய்திருகிறார் மணி. ஆனால் விஜய் கொடுத்த அதே கால்ஷீட்டில் ஆக்ஷன் காதல் கதையில் நடிக்க விருப்பமா என்று கேட்டாராம் மணி. இதற்கு விஜய் சம்மதித்து விட்டார் என்கிறார்கள் உறுதியாக.
இந்தப்படம் 25 கோடியில் உருவாக இருக்கிறது என்ற தகவலும் கிடைக்கிறது. மேலும் விஜய் பிறந்தநாளில் இந்தப் படம் பற்றிய தகவல் அதிகார பூர்வமாக
வெளியாகும் என்கிறார்கள். விஜய் ஆதரவு அதிமுக ஜெயித்ததில் இருந்து விஜக்கு சூடு பிடிக்குது வெற்றிப்பட வரிசை. அப்போ பகலவன்?
Jiiva, Arya & Jayam Ravi Fun Chat -Ananda Vikatan
First of all, Shankar is an extraordinary actor than a director. We always try our best to break his acting tendency, while he performs and teach us how to do each and every scene in the script.
Vijay is a simple person, who admires my chitchats and gossips all the time. He comes with me wherever i ask to, but i never called him as 'maamz' or 'machi'. He is my dude always.
Arya : Jeeva, you better bring Vijay sir to us, so that we can ask a treat from him. Let's don't reveal this plan to anyone. We will name this as "Operation : Vijay". Ushhhhhhhh... (Jeeva & Jayam Ravi shakes their head).
கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது.
தேர்தல் முடிவு குறித்து விஜய் அளித்த பேட்டி:
அ.தி.மு.க. வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?
தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இந்த அளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் என்ன?
சமூகத்தின் பலதரப்பு மக்களும் மாற்றத்தை மாற்றத்தை விரும்பினர். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மக்கள் ஒட்டு மொத்தமாக அதை நிகழ்த்தி காட்டியுள்ளனர். நான் மட்டுமின்றி மாநில மக்கள் அனைவருமே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உறுதுணையாக இருந்தார்கள்.
உங்கள் ரசிகர்களின் தேர்தல் பணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தேர்தலில் எங்களின் மக்கள் இயக்கமும் ரசிகர்களும் கடுமையாக உழைத்தார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததற்காக இரவு-பகலாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?
கொஞ்ச காலத்துக்கு பிறகு அது நடக்கலாம். ஆனால் தற்போது அதற்கான திட்டம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் விஜய்.
தேர்தல் நேரத்தில், அதிமுக அணிக்கு ஆதரவு என வெளிப்படையாக எங்குமே அறிவிக்கவில்லை விஜய். அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே அதை சொல்லி வந்தார். பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் விருப்பம் நிறைவேறி இருக்கிறது : விஜய் கருத்து
காவலன் படத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அராஜக திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தமிழ் திரையுலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக முன்னணியில் இருப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்த நடிகர் விஜய் உடனடியாக தனது தந்தை எஸ்.ஏ.சி.,யுடன் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த விஜய், பின்னர் அளித்த பேட்டியில், `ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
ஜெயா தெலைக்காட்சிக்கு கைமாறிய வேலாயுதம் படம்
நடிகர் விஜய் - ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்து வரும் புதிய படம் வேலாயுதம். |
விஜய்யின் முந்தைய படமான காவலன் படத்திற்கு எக்கச்சக்க தொந்தரவுகளை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வேலாயுதம் பட சூட்டிங்கில் விஜய் பங்கேற்று வந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் ரசிகர் மன்றம் பகிரங்க ஆதரவு தெரிவித்தது. விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னணி நிலவரம் வெளியாக ஆரம்பித்ததில் இருந்தே ஜெயா டிவியில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் டிரைலர்கள் வெளியிடப்பட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம் என்ற விளம்பர வரிகளுடன் வெளியான அந்த விளம்பரம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. வேலாயுதம் படத்தினை வாங்க பலரும் முயற்சி செய்துவந்த நிலையில் அந்த படம் ஜெயா டிவிக்கு கைமாறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
அமீரின் அடுத்த நாயகனாக விஜய் ஒப்பந்தம்
"வேலாயுதம்" படத்தின் வேலைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. |
இப்படத்தின் வேலைகள் முடிவடைந்த பிறகு, "கண்ணபிரான்" என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். "ஆதிபகவன்" படத்தினை இயக்கிக் கொண்டிருக்கும் அமீர், இப்படம் முடிந்ததும் தனது அடுத்த பட வேலையினை துவங்க இருக்கிறார். அடுத்த படத்திற்காக நடிகர் விஜய்யை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார். இப்படத்தின் கதைக்கு நடிகர் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று அமீர் எண்ணியதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளாராம். அமீரின் இயக்கத்தில் ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் நடித்ததை அடுத்து விஜய் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
When will Velayutham release?
“Though a major part of the film has been shot, some important scenes and songs are yet to be picturised. So it will take time at least till June to complete the shooting. Post production will take one more month,” sources say.
Produced by Aascar V Ravichandran, ‘Velayudham’ is directed by ‘Jayam’ M Raja. Vijay plays a milkman who reforms the society, while Hansika Motwani and Genelia are his heroines.
After completing ‘Velayudham’ and ‘Nanban’ directed by Shankar, Vijay is expected to start ‘Pagalavan’, which will be directed by Seeman. “It is a revolutionary script which will attract all attention,” say sources.
Genelia D’Souza about Vijay and Velayutham
'This is also my second film with Vijay, after 'Sachein' (2005). It is almost done, excepting two songs that need to be shot. Vijay is a great co-star. He has no starry airs about him and this makes us a hit combination on screen, says Genelia.
She plays a journalist in the movie. ' I trained hard for the role. I enjoyed doing the movie. It was a delight working in the project.
Sunday, May 15, 2011
நண்பன் படத்தின் பாடல் வரிகள்
1. ஓல் இஸ் வெல்
பாடியவர் - விஜய்பிரகாஸ்
2.நீ என் நண்பன்
பாடியவர் - வென்னி டயல் விலாஸ்
3.உயிர் என் கை
பாடியவர் - ஹரிகரன் சின்மயி
4.கிளி கிளி
பாடியவர் - ஹரிகரன் றஞ்சித்
Current Track List of Nanban from Harris Jayaraj!
1) All is well
Singers: Vijay Prakash
2) Nee Yen Nanban
Singers: Benny Dayal, Blaaze
3) Uyire Engai
Singers: Hariharan, Chinmayee
4) Killi Killi
Singers: Haricharan, Ranjith
Vijay’s next is a mass entertainer with Director Ameer
Director Ameer, who is currently busy with Aadhi Bhagwan, is all set to begin the groundwork for his next venture. This time around he has roped in Illayathalapathi Vijay to play the protagonist in his film.
The film is titled Kannabiran. The script is designed to suit Vijay’s mass image it is revealed.
Director Ameer who has worked with top actors like Suriya, Karthi, Jiiva has now managed to convince Vijay for his latest venture.
Further news on this project is awaited.
Tuesday, May 10, 2011
பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...? பரபரப்பு தகவல்கள்
இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடிகரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை பயன்படுத்தலாம்)
இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!
ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் நமது இணையதளம் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
'போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்': விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்
சேலத்தில் நடிகர் விஜய் ரசிகர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழர்களை கொன்று குவித்து கொடிய போர்க்குற்றங்களைச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும், அவர் மீது சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று இப்போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு சேலம் மாவட்ட இளைய தளபதி விஜய் நற்பணி இயக்க மாவட்ட தலைவர் தமிழன்.ஆ.பார்த்திப தலைமை தாங்கினார்.
சேலம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அடுத்த கட்ட போராட்டத்தை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
Sunday, May 8, 2011
விஜய்யின் வேலாயுதமும், ஆஸ்காரின் தயக்கமும்!
“வேலாயுதம்” திரைப்படம் எழுபது சதவிகிதம், எண்பது சதவிகிதம் முடிந்து விட்டது என கூறப்பட்டு வந்தாலும் ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு தான் பூரணமாக முடிந்திருக்கிறதாம்.
மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயங்கி வருகிறாராம். காரணம், தேர்தல் முடிவுக்குப்பின் தி.மு.க., பெரிய அளவில் தொல்லைகள் வரும்! ஒருவேளை படத்தை ரிலீஸ் பண்ணக்கூட முடியாமல் போகலாம். எனவே வீணாக முதலீடு செய்வானேன்…? என யோசிக்கிறதாம் ஆஸ்கார் தரப்பு.
ஒருவேளை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விஜய் தரப்பு இறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டால் மீதி படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்பது, தயாரிப்பு தரப்பின் தற்போதைய நிலையாம். இதனால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருப்பது இயக்குநர் “ஜெயம்” ராஜா தான் என்பது தான் பாவம்!
Saturday, May 7, 2011
விஜய் - இப்போ ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஹீரோ
விஜய் படம் உலகின் முக்கிய சர்வதேச படவிழாக்களில் ஒன்றான ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிட உத்தியோக பூர்வமாக தேர்வாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு படங்கள் தேர்வுக்கு கலந்து கொண்ட 14-வது ஷங்காய் சர்வதேசபட விழாவில் இந்தியாவில் இருந்து மொத்தம் 16 படங்கள் கலந்து கொண்டிருகின்றன.
சித்திக் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் காவலன் படமும் கலந்து கொண்டு தேர்வாகியிருகிறது. இந்த படவிழாவில் பங்கேற்க அரச விருந்தினர்களாக வரும்படி படத்தின் இயக்குனர், நாயகன், நாயகி ஆகிய முன்று பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருகிறதாம். ஒரு வழியாக ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தி விஜய் நடித்தற்கு ஒரு பலன் கிடைத்திருகிறது.
இது நண்பன் படத்திற்கும் வாய்க்கும் இல்லையோ, விஜய் நடிக்கபோகும் பகலவன் படத்துக்கு கண்டிப்பாக வாய்க்கும் என்கிறார்கள். காரணம் பகலவன் அப்படியொரு உலகளாவிய கதை என்கிறார்கள். தற்போது விஜய் நண்பன் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக இலியானாவுடன் நெதர்லாந்து தேசத்துக்கு பறந்திருகிறார். தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் விஜய் சென்னையில் இருக்க மாட்டார்.
உலகம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு படங்கள் தேர்வுக்கு கலந்து கொண்ட 14-வது ஷங்காய் சர்வதேசபட விழாவில் இந்தியாவில் இருந்து மொத்தம் 16 படங்கள் கலந்து கொண்டிருகின்றன.
சித்திக் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் காவலன் படமும் கலந்து கொண்டு தேர்வாகியிருகிறது. இந்த படவிழாவில் பங்கேற்க அரச விருந்தினர்களாக வரும்படி படத்தின் இயக்குனர், நாயகன், நாயகி ஆகிய முன்று பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருகிறதாம். ஒரு வழியாக ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தி விஜய் நடித்தற்கு ஒரு பலன் கிடைத்திருகிறது.
இது நண்பன் படத்திற்கும் வாய்க்கும் இல்லையோ, விஜய் நடிக்கபோகும் பகலவன் படத்துக்கு கண்டிப்பாக வாய்க்கும் என்கிறார்கள். காரணம் பகலவன் அப்படியொரு உலகளாவிய கதை என்கிறார்கள். தற்போது விஜய் நண்பன் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக இலியானாவுடன் நெதர்லாந்து தேசத்துக்கு பறந்திருகிறார். தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் விஜய் சென்னையில் இருக்க மாட்டார்.
FIR on ‘Velayudham’ songs
“A song whose starting lines are Sonna puriadhu….sollukkul adangadhu… was shot recently on a grand set. It will be the introduction song of Vijay in Velayudham,” sources in the unit tell us.
“While the lyrics speak about the bond the Ilaya Thalapathi shares with his fans, Vijay Antony’s music has provided the much-needed pep a Vijay intro songs needs. It will be a colourful song,” they say.
“The other number that was recently picturised was a duet,” they say and add: “the song Mayakkiputta ennai mayakkiputta shot on Vijay and Hansika Motwani will be remembered for a long time by (music) lovers.”
Another rocking song "Manjanathi Marathu Katta....Konjam Neram Vadi Kitta...." , sung by vijay antony.
Subscribe to:
Posts (Atom)