இந்நிலையில் 'பொன்னியின் செல்லவன்' கைவிடப்படவில்லை, மணிரத்னம் தற்போது தயார் செய்திருக்கும் காதல் கதையை முடித்துவிட்டு கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன். Show all posts
Tuesday, May 24, 2011
பொன்னியின் செல்வன் கைவிடப்படவில்லை
இந்நிலையில் 'பொன்னியின் செல்லவன்' கைவிடப்படவில்லை, மணிரத்னம் தற்போது தயார் செய்திருக்கும் காதல் கதையை முடித்துவிட்டு கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
Tuesday, May 10, 2011
பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது ஏன்...? பரபரப்பு தகவல்கள்
இதன் கதை நட்சத்திரங்களாக, தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு, நம் இளைய தளபதி விஜய், பார்த்திபன், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் தேர்வு செய்த நிலையில், ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் வகையில் அத்தனை ஏற்பாடுகளும் முடக்கி விடப்பட்ட நிலையில், இசையமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் மணிக்கு, தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமான ஒருவர் மூலம், ராணாவுக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கேள்விபட்ட மணி, சூப்பர் நடிகரை சந்தித்து இருக்கிறார்.(பொன்னியின் செல்வன் தமிழக அரசின் பொது உடைமை ஆக்கப்பட்ட கதை. யார் வேண்டுமானாலும் கதையை பயன்படுத்தலாம்)
இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையில் உள்ள சில முக்கியமான திருப்பங்களும், சம்பவங்களும், ராணாவில் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்தது இயக்குநர் மணிக்கு. இதனால் ராணா ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மணி சார் இயக்கத்தில் படம் வெளி வர குறைந்தது 2 ஆண்டுகள் மேல் ஆகும் என்பதாலும் பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டுள்ளது. படம் கைவிடப்பட்டது குறித்து, ஆயிரமாயிரம் கற்பனைக் கதைகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு தேர்வு செய்த நட்சத்திரங்களை வைத்து அடுத்து படம் இயக்குவதற்காக முயற்சியில் இருக்கிறார் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!
ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் நமது இணையதளம் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.
இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
Saturday, May 7, 2011
Vijay is Likely to Star in Ponniyin Selvan
Mani Ratnam has already started work on his magnum opus Ponniyin Selvan, the screen adaptation of Amarar Kalki’s timeless classic novel Ponniyin Selvan. The story is set in the Chola Empire during the 10th century. Word has it that Mani has roped in big stars like Ilaya Thalapathy Vijay, Arya and Anushka for the Tamil film and Tollywood star Mahesh Babu for the Telugu version.
When Vijay was asked how he was preparing for his debut in a period drama, he gave an evasive reply, “I can’t speak about it. Let the announcement come from the producer’s side.”
There is an unconfirmed rumour that Mani might drop the project since he’s finding it an uphill task getting an investor for the whopping budget of the movie.
Tuesday, May 3, 2011
IT'S VIJAY AND RAM CHARAN TEJA
Kollywood is abuzz with news that Mahesh Babu has moved out of Ponniyin Selvan. The news now is that director Mani Ratnam has decided to replace him with Ram Charan Teja. The director was so impressed with Ram Charan Teja’s performance in Magadheera and so he decided on casting him for the role. It is also said that Priyanka Chopra, who was supposed to play the female lead, has backed off.
As of now, Vijay and Ram Charan Teja have been confirmed to play the lead roles in this movie which is based on the popular novel Ponniyin Selvan.
Monday, May 2, 2011
‘Ponniyin Selvan’ in hibernation mode?
When Mani Ratnam does anything it grabs the attention of film buffs throughout the country. If he does not do anything, then he still grabs the attention of the media. That is the importance the director commands from film fans across the country. When he decided to make a biopic of the Tamil epic ‘Ponniyin Selvan’ the media was following him closely. The cast and crew were in the process of being fixed with ‘Ilaya Thalapathi’ being roped in to play the protagonist. Things were getting readied for the project to go to floor during October.
Now for reasons undisclosed the director has planned to hibernate on this project. At least that is what the news circling the Kollywood circles suggest. There are also some who suggest that Madras Talkies who have been looking for a production house to sponsor this huge project have had discussions with Eros International and Sun Pictures. But now it looks like nothing has materialized from the talks.
Sources close to some of the cast in the film have also disclosed that the actors who were confirmed of their role as well as their dates for the period drama have been released from the project until further notice. However, since the director of the film had not made any official announcement regarding the pre-production or about any other aspect of filming officially, there need not be any explaining from the director’s side regarding the delay in beginning to film.
Friday, April 29, 2011
பொன்னியின் செல்வன் கைவிடப்படவில்லை
மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் குறைவில்லாமல் வந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது சில நாட்கள் மட்டுமே பொன்னியின் செல்வன் பற்றி செய்திகள் வரவில்லை இப்பொழுது மீண்டும் செய்தி வரத்தொடங்கிவிட்டது. நேற்று சில வலைத்தளங்களில் பொன்னியின் செல்வன் படம் கைவிடப்படுகிறது என வந்தது.
படத்தின் கீரோ கீரோயின்கள் மட்டும் அன்றி லொகேசனையும் தெரிவு செய்து விட்டு படம் நிறுத்தப்படுகின்றது என்றசெய்தி அதிர்சியாகவே இருந்தது. இப்படத்தில் நடிக்கும் விஜய் ஆர்யா போன்ற நடிகர்கள் தமக்கு கிடைக்கும் நேரங்களில் பொன்னியின் செல்வன் நாவலுடனே இருக்கின்றனர்.
இவ்வாறு இருக்க இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்தசெய்தி பொய்யானதாகும்.மணிரத்தினம் தரப்பிடமிருந்து இது பற்றிக்கேட்ட போது இந்த செய்தி வதந்தி எனக்கூறப்பட்டுள்ளது.படத்தின் திரைக்கதை நடவடிக்கையில் உள்ளது படக்குழு. படம் இவ்வருடம் இறுதியில் தொடங்கவுள்ளதால் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. எனினும் விஜய் ஆர்யா மகேஸ்பாபு அனுஸ்கா நடிப்பது உறுதியாகிவிட்டது. இசை ரகுமான். தயாரிப்பு ஈரோஸ் நிறுவனம் எனக்கூறப்படுகிறது பட்ஜெட் இதுவரை 100 கோடி எனக்கூறப்படுகிறது.

What happened to Ponniyin Selvan?
Rumormongers in Kollywood say that Ponniyin Selvan may be dropped. Though the reason for this is not out, the rumors are getting strong day by day. At a stage when all the actors and actresses were said to be finalized, this comes as surprise to many. Also director Mani Ratnam went on a tour recently to scout for locations to shoot this trilingual.
Vijay and Mahesh Babu were roped in to play the male leads while Anushka and Priyanka Chopra were touted to be their onscreen pairs, it may be recalled.
Sources close to the director say that Ponniyin Selvan may be postponed and that the director has already conveyed this message to Mahesh Babu. Let’s wait for an official announcement on this project.
Thursday, April 28, 2011
பொன்னியின் செல்வன் ட்ராப்?...இது செய்தியா வதந்தியா
தொடங்கிய வேகத்திலேயே முற்றுப்புள்ளி விழும் போலிருக்கிறது, மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு!
படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் முடிவாகி, ஆளாளுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கப் புள்ளிகள் கூறுகிறார்கள்.
காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.
இதுகுறித்து எதுவும் பேசவும் மறுக்கின்றனர் தொடர்புடைய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள்.
ஏற்கெனவே இந்தக் கதையை மாபெரும் படமாக எடுக்க முயன்றவர் அமரர் எம்ஜிஆர். இயக்கநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையை முழுமையாக அவர் உருவாக்கிய நிலையில் தமிழக முதல்வராகிவிட, பொன்னியின் செல்வன் நாவல் வடிவிலேயே தொடர்ந்தது.
அதற்குப் பிறகு இந்த முயற்சியில் இறங்குவதா அறிவித்தார் கமல்ஹாஸன். ஆனால் அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.
ஆனால் மணிரத்னம், ஷூட்டிங் லொகேஷன்கள் கூட முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்படி செய்தி வந்துள்ளது. இது செய்தியா வதந்தியா... பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, April 27, 2011
Priyanka Chopra Is Almost Confirmed in ''Ponniyin Selvan''
Now it’s time for the hot actress to make her way back in Kollywood. Before few days, buzzes were rounding upon airs that Manirathnam has signed Priyanka Chopra for his upcoming film ‘Ponniyin Selvan’.
Though it was an unconfirmed buzz, the media manager of Priyanka gives an affirmative approach saying that the discussions are on initial level.
Since the actress has already committed herself towards many projects, she is now scheduling her call sheets accordingly as she cannot afford to miss this wonderful project.
Already, ‘Ponniyin Selvan’ boasts of ensemble star-casts like Vijay, Mahesh Babu, Aarya and Anushka and now we have a beautiful actress.
Monday, April 25, 2011
Why Mani wants Priyanka Chopra for Ponniyin Selvan?
Mani Ratnam intends to make Ponniyin Selvan in three languages – Hindi, Tamil and Telugu. Since this film requires a huge star cast, Mani is planning to cast at least one popular face from each film industry, sources report. While for the Tamil version it will be Vijay, for Telugu it is Mahesh Babu.
Having offered the two important male lead roles to the most popular stars in the Tamil and Telugu film industry, sources say that the director feels that Priyanka Chopra would be the apt choice to appease the Bollywood audiences. She will play Mahesh Babu’s on screen pair in this film while Anushka will be Vijay’s jodi.
Sunday, April 24, 2011
Vasanth is the ticket to Mani Ratnam
With the news that Vasanth is to associate with Mani Ratnam for Ponniyin Selvan, several actors and actresses are thronging him so that they could bag a role in the film. Vasanth, an established director himself, is working with Mani Ratnam for Ponniyin Selvan. He is said to penning the dialogues for this film.
Knowing well that he is very close to Mani Ratnam, several actors, actresses and starlets are trying to gain access to him so that they could bag a role in this prestigious project. Looks like Vasanth is the ticket to Mani Ratnam!

Monday, April 18, 2011
Priyanka Chopra bags an offer from Mani Ratnam?
| |
Friday, April 15, 2011
பொன்னியின் செல்வனில் ராஜ்கிரண்
| தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, அப்படத்தின் படுதோல்விக்கு பின் தமிழ்நாட்டு பக்கமே வரவில்லை. |
| பல வருடங்கள் கழித்து அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் மணிரத்னம். இவர் இயக்கவிருக்கும் "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் பிரியங்கா. இன்னொரு முக்கிய ரோலில் தான் அனுஷ்கா நடிக்கிறார். இவர்கள் போக திடீரென்று படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கியஸ்தர் ராஜ்கிரண். இவருக்கு என்ன கேரக்டர் என்பதை கூட சொல்லவில்லையாம் மணிரத்னம். பொன்னியின் செல்வனில் நடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டாராம். மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என்பதே ராஜ்கிரணுக்கு பெருமை சேர்க்கிற விடயம் தானே? சரி என்று கூறிவிட்டாராம். மற்ற விடயங்களையெல்லாம் இனிமேல் தான் பேசுவார்கள். |
Tuesday, April 12, 2011
பொன்னியின் செல்வனில் ப்ரியங்கா சோப்ரா!
| கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா, சத்யராஜ் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளனர். ஜெயமோகன் படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ராவும் சமீபமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். |
மணிரத்தினத்தின் மெகா முயற்சி
மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்பதும் கசியத் தொடங்கியுள்ளது.
பொன்னியின் செல்வன் கல்கியின் வரலாற்றுக் கதை. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதும் பணியில் தீவிரமாக இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி செய்வதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
மெகா பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய், விக்ரம், விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கயிருப்பதாக மணிரத்னம் அலுவலக வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஆனால் இதனை சம்பந்தப்பட்ட நடிகர்களோ, மணிரத்னமோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் - புதுத் தகவல்கள்
பொன்னியின் செல்வன் படத்துக்கான டியூன்களை கம்போஸ் செய்ய தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி ஒரு வருடத்துக்கு இசைப்பணி இல்லை என்று ரஹ்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரித்திரக் கதை என்பதால் நவீனத்தின் சுவடே பதியாத இடங்கள் படத்துக்கு மிகத் தேவை. டெலிஃபோனும், கேபிள் டிவியும் இல்லாத இடம் இந்தியாவில் ஏது? அப்படிப்பட்ட இடங்களைத் தேடி காரிலேயே சுற்றியிருக்கிறார் மணிரத்னம். இந்தப் பயணத்தில் சில இடங்கள் அவரது மனதுக்கு உகந்ததாக அமைந்ததாகவும் சொல்கிறார்கள்.
பொன்னியின் செல்வனில் விஜய், மகேஷ் பாபு, ஆர்யா, சத்யராஜ் நடிக்கிறார்கள். அனுஷ்காவும் உண்டு. ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என்று முதலில் கூறப்பட்டது. உறுமி சரித்திரப் படத்தை இப்போதுதான் முடித்திருக்கிறார் என்பதால் சந்தோஷ் சிவனின் பெயரும் ஒளிப்பதிவாளர் லிஸ்டில் அடிபடுகிறது.
விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் மணிரத்னம்.

Ponniyin Selvan to make magic
The Mani Ratnam-AR Rahman combination in the film industry has resulted in some magical music. The duo has come together once again for Ponniyin Selvan. The cast is yet to be finalized but AR Rahman, determined to do his best for Mani, has already completed five songs.
The tunes are said to be outstanding and Mani was moved by his gesture. He has approved the songs and is keen to begin shooting for them as he wants to make them memorable. This big-budget epic film also has Vijay, Mahesh Babu, Arya, and Sathyaraj in key roles. Santhosh Sivan will be wielding the camera.
மீண்டும் மணிரத்னத்துடன் இணையும் பி.சி.ஸ்ரீராம்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம்
பற்றி நாளும் ஒரு செய்தி வந்த வண்ணம் உள்ளது.
இப்போது இவரது படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் புக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராவணன் படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக இயக்கப்போகும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை மையமாக வைத்து சரித்திர படமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் மணி. இப்படத்தில் நடிக்க ஏற்கனவே விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டனர். படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக சிலதினங்களுக்கு முன்னர் பி.சி.ஸ்ரீராமை சந்தித்துள்ளார் மணிரத்னம். இவர் ஏற்கனவே மணிரத்னத்துடன் மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.

Subscribe to:
Posts (Atom)