விஜய் நடிக்கும் எம்.ஜி.ஆர் பாடல் | |
| Tuesday May 29, 2007 ரிக் ஷாகாரன் படத்தில் எம்.ஜி.ஆரைப் பார்த்து 'அழகிய தமிழ்மகன் இவன்' என்று பாடுவார் மஞ்சுளா. இது எம்.ஜி.ஆருக்கு மிகப்பிரபலமான பாடலாக அமைந்தது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அழகிய தமிழ்மகன் படத்திலும் அப்படியொரு பாடலை அமைத்திருக்கிறார்கள். ரிக் ஷாகாரன் படத்தில் இந்த பாடைலை எழுதிய வாலியே, விஜய்க்கும் அழகிய தமிழ்மகன் என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறாராம். இந்தப் படத்தின் சிறந்த பாடலாக இது வருமாம். மஞ்சுளா எம்.ஜி.ஆரை பார்த்து பாடுவது போல், இந்த படத்தில் ஸ்ரேயா விஜயை பார்த்து பாடுவாராம். |
Monday, March 21, 2011
விஜய் நடிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment