Tuesday, May 14, 2013
என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் - விஜய்யின் பாராட்டு
Monday, May 13, 2013
விஜய் அவார்ட்ஸ்: விஜய்யுடன் சேர்ந்து 'கூகுள் கூகுள்' டான்ஸ் ஆடிய ஷாருக்கான்
விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து கூகுள் கூகுள் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்கிய முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
விஜய்யுடன் ஆட்டம்
ஷாருக்கான் விஜய்யுடன் சேர்ந்து துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.
விஜய்யுடன் ஆட்டம்
ஷாருக்கான் விஜய்யுடன் சேர்ந்து துப்பாக்கி படத்தில் வரும் கூகுள் கூகுள் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.
இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்
Vijay Awards 2013 Results
Tamil cinema’s most coveted awards statuette, Vijay Awards 2013 was held today at a grand function in Chennai. Vijay Awards 2013 winners were awarded at the function. Ilayathalapathy Vijay and his Thuppakki has literally swept all the major awards at the Vijay Awards 2013.
Vijay won the Best Entertainer of the year Award for Thuppakki and Nanban. Vijay also won the most favorite hero award for his role in Thuppakki. Thuppakki Director A.R Murugadoss won the most favorite director award and the movie went on to win the most favorite movie of the year award.
Here is the complete list Vijay Awards 2013 Awards Won by Vijay and Thuppakki team.
Best Entertainer Of the Year: Vijay
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban
Here is the full winners list and results of Vijay Awards 2013.
Vijay Awards 2013 Winners List:
Best Entertainer Of the Year: Vijay
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban
Best Actor: Dhanush
Best Actress: Samantha (Neethaane En Ponvasantham)
Best Movie: Vazhukku en 18/9
Best Director: Balaji Shakthivel
Best Supporting Actor: Sathyaraj (Nanban)
Best Comedian: Santhanam (Oru Kal Oru Kannadi)
Best Lyricist: Thamarai (Muppozhudhum Un Karpanaigal)
Best Villian: Sudeep (Naan Ee)
Best Music Director: D.Imman (Kumki)
Special Jury Award: Vijay Sethupathy
Costume Designer: Rajendran (Aravaan)
Art Director: R.K. Vijayan (Aravaan)
Stunt Director: Anal Arasu (Thadaiyara Thaakka)
Playback Singer (Female): Ramya N.S.K. (Neethaane En Ponvasantham)
Choreographer: Robert (Podaa Podi)
Screenplay: Karthik Subburaj (Pizza)
Dialogues: Rajesh (Oru Kal Oru Kannadi)
Debut Director: Balaji Dharanidharan ( Naduvula Konjam Pakkatha Kaanom)
Debut Actress: Varalaxmi Sarathkumar (Podaa Podi)
Debut Actor: Vikram Prabhu (Kumki)
Jury Award for Best Film: Aarohanam
Best Short Film: Warrant
Favorite Actor: Vijay
Favorite Director: A.R Murugadoss (Thuppakki)
Favorite Movie: Thuppakki
Favorite Song: Google Google (Thuppakki)
Favorite Album: Nanban
Best Actor: Dhanush
Best Actress: Samantha (Neethaane En Ponvasantham)
Best Movie: Vazhukku en 18/9
Best Director: Balaji Shakthivel
Best Supporting Actor: Sathyaraj (Nanban)
Best Comedian: Santhanam (Oru Kal Oru Kannadi)
Best Lyricist: Thamarai (Muppozhudhum Un Karpanaigal)
Best Villian: Sudeep (Naan Ee)
Best Music Director: D.Imman (Kumki)
Special Jury Award: Vijay Sethupathy
Costume Designer: Rajendran (Aravaan)
Art Director: R.K. Vijayan (Aravaan)
Stunt Director: Anal Arasu (Thadaiyara Thaakka)
Playback Singer (Female): Ramya N.S.K. (Neethaane En Ponvasantham)
Choreographer: Robert (Podaa Podi)
Screenplay: Karthik Subburaj (Pizza)
Dialogues: Rajesh (Oru Kal Oru Kannadi)
Debut Director: Balaji Dharanidharan ( Naduvula Konjam Pakkatha Kaanom)
Debut Actress: Varalaxmi Sarathkumar (Podaa Podi)
Debut Actor: Vikram Prabhu (Kumki)
Jury Award for Best Film: Aarohanam
Best Short Film: Warrant
Jilla movie shooting will start from May 13
Ilayathalapathy Vijay’s Jilla movie shooting will start from May 13 in Madurai. Vijay won’t be joining the initial shoot which starts from May 13. He will be joining the crew for the shoot only from first week of June in Chennai. Scenes involving Kajal Aggarwal, Mohanlal will be shot at the first phase which is expected to go on till end of May.
Jilla Photoshoot was held recently in a Chennai studio in which Vijay, Kajal Aggarwal and Mohanlal took part. Directed by Nesan Jilla will have music scored by D.Imman.
Initally Jilla was planned to release for 2013 Diwali. But now it has been pushed back and Jilla will release on January 2014 only. Vijay’s upcoming movie Thalaivaa will release in the month of July 2013.
Sunday, May 12, 2013
15 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைத்தார்
பின்னர் அங்கிருந்த பெண்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு சிரித்த முகத்துடன் நடிகர் விஜய் அளித்த பதில் வருமாறு:-
கே: உங்கள் மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோரது எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப: எனது மகன் சஞ்சய் ஒரு சமயம் நடிகர் ஆகவேண்டும் என்கிறான். இன்னொரு சமயம் கிரிக்கெட் வீரராக போகிறேன் என்று கூறுகிறான். அவனுடைய எதிர்காலத்தை பின்னர் அவனே நிர்ணயிக்கட்டும். எனது மகள் திவ்யா குழந்தை என்பதால் அவளது எதிர்காலத்தை பின்னர் யோசிக்கலாம்.
கே: உங்களது புதிய படமான தலைவா அரசியல் படமா? அல்லது கிரைம் பற்றிய படமா?
ப: தலைவா படம் அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரசிகர்களின் பேராதரவை பெறும் வகையில் எடுத்துள்ளார். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்.
கே: தற்போது நீங்கள் செய்துவரும் சமூக பணியில் அரசியலுக்கு வரும் நோக்கம் உள்ளதா?
ப: இந்த பணிக்கும், அரசியலுக்கு வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனது மன திருப்திக்காக செய்யும் பணியாகும். மக்களுக்கு தொண்டு செய்வதில் தான் திருப்தி அடைகிறேன். இதுபோன்ற நிறைவான பணிகளுக்கு ஈடாக எதுவும் இல்லை என்று கருதுகிறேன். இதைத்தவிர வேறு சந்தோசம் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, May 7, 2013
விஜய்யின் ‘தலைவா’… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
காரணம்… இந்தப் படத்தை விஜய் பிறந்த நாளில் வெளியிடும் திட்டம்தானாம்.
பொதுவாக விஜய் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருக்கும் என்றாலும், அது பிரமாண்டமாக இருக்காது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே பிக்கப் ஆகும். அவரது சமீபத்திய படங்களே இதற்கு சாட்சி.
நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், விஜய் பிறந்த நாளில் படத்தை வெளியிட்டால் பெரிய வரவேற்பும், பிரமாண்ட ஓபனிங்கும் கிடைக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரி படப்பிடிப்பை வேகப்படுத்தி முடித்துள்ளார்களாம்.
மும்பை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் இதன் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ‘டப்பிங்’ மற்றும் ரி-ரீக்கார்டிங் பணிகளும் முக்கால்வாசி முடிந்துள்ளதால், ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றனர்.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்பு வெள்ளிக்கிழமை இந்தப் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளதாம்.
முதல் நாள் விஜய் பட ரிலீஸ், அடுத்த நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் என டபுள் ட்ரீட் ரசிகர்களுக்கு!
Subscribe to:
Posts (Atom)
