இயக்குனர் ஷங்கரின் "நண்பன்" படத்தில் நாயகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார் இலியானா.
இந்தி "த்ரீ இடியட்ஸ்" படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவாகும் நண்பனில் இலியானா நான்காவது இடியட் மாதிரி நடித்துள்ளாராம்.
சொன்ன விலைக்கு வாங்க மனமில்லாமல் பேரம் பேசினேன். இப்படி வாங்கி குவித்த காலணிகள் மட்டும் அறுபது ஜோடி என்னிடம் உள்ளன என்கிறவரிடம், நண்பன் படத்தில் நடிப்பதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறுகிறார்களே? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என் சம்பளசெக் பற்றி யாரிடமும் விவாதிக்க முடியாது என்று தடாலடியாக பதில் அளித்துள்ளாராம் இலியானா.
No comments:
Post a Comment