
ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தின் இசையை மிக பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
கேரளா விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி இப்படம் வெளிவரும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் இப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொந்தமாக வெளியிட இருக்கிறாராம்.
விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'வேலாயுதம் ' படத்தில் வரும் முதல் பாடல் மற்றும் இறுதி சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு ஆன செலவே பல கோடிகள் என்கிறது படக்குழு.
No comments:
Post a Comment