இயக்குனர் ஜெயந்திரா இயக்கியுள்ள ”நூற்றெண்பது” படத்தில் நாயகிகள் ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோருடன் நாயகன் சித்தார்த் நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்து விட்டு விஜய், ”நூற்றெண்பது” பட நாயகன் சித்தார்த்தை பாராட்டியதாக கொலிவுட் வட்டாரம் கூறியுள்ளது.
இந்த ”நூற்றெண்பது” படத்தை அனைத்து வயதினரும் ரசித்து பார்ப்பார்கள் என நம்புகிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளாராம்.
No comments:
Post a Comment