கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது ப்ரதீக் பார்பர், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை இந்தியில் இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் இணைகிறார் கெளதம்.
அஜீத்திற்கு என்று தயார் செய்யப்பட்ட 'துப்பறியும் ஆனந்த்' கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செய்து இருக்கிறாராம் கெளதம். படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய்.
இப்படத்தினை கெளதமின் தயாரிப்பு நிறுவனமான PHOTON KATHAAS தயாரிக்க இருக்கிறது.
No comments:
Post a Comment