தலைவா படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை நடிகர் பரத் பயன்படுத்துகிறார். அவரது வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ஐந்து ஐந்து ஐந்து படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. தற்போது முன்கூட்டியே வெளியே விடுகின்றனர்.
ஒரு பெரிய படம் வரும்போது மற்ற படங்களுக்கு சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் விஜய்யின் தலைவா படத்தால் பல படங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
தற்போது தலைவா வெளியாவதில் தமிழகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் நிறுத்தி வைத்த சில படங்களைத் தூசி தட்டி ரிலீஸ் பண்ணவுள்ளனர். அதில் ஒன்றாக பரத்தின் ஐந்து ஐந்து ஐந்து வெளியாகிறது.
என் தலைவன் விஜய்தான்
எனக்கு எப்போதுமே தலைவர் விஜய்தான். உண்மையான தலைவன்.

தலைவா பார்ப்பதற்காக வந்தேன்
தலைவா படம் பார்ப்பதற்காகவே கோவாவிலிருந்து நான் சென்னை வந்தேன். முதல் ஷோவைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் முடியவில்லை.
சசி இயக்கத்தில்
சசி இயக்கத்தில் உருவான படம்தான் ஐந்து ஐந்து ஐந்து.

No comments:
Post a Comment