சீமான் இயக்கத்தில் நடிப்பதால் ஒப்பந்தமாகி இருந்த பகவலன் படம் என்ன ஆனது என்று கோடம்பாக்கத்தில் பேச்சுகள் நிலவின. அடுத்துத்து படங்கள் ஒப்பந்தமாகி விட்டதால் விஜய் தற்போது சீமான் இய்க்கத்தில் நடிப்பது தாமதம் ஆகலாம் என்று பேச்சுகள் நிலவின. இது குறித்து அறிய இயக்குனார் சீமானிடம் பேசியதில் அவர் கூறியது " தம்பி விஜய்க்காக நாங்கள் காத்து இருக்கிறோம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனைத்து விதத்திலும் ஆயுத்தமாக உள்ளோம். தம்பி விஜய் தேதிகள் ஒதுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. அதற்காக காத்திருக்கிறோம் " என்று கூறினார்.A |
Monday, August 8, 2011
விஜய்க்காக காத்திருக்கும் சீமான் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment