
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கை முடித்து வெளியிட வேண்டும். அப்படியும் நாட்கள் மீந்து போகுமே?
அந்த இடைவெளியில் ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. வந்தான் வென்றான் படத்தை முடித்த ஜீவா தற்போது ஷங்கரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூப்பர் ஹீரோவாக நடிக்கும் மிஷ்கினின் முகமூடி இருக்கிறது. ஜனநாதனின் படமும் உள்ளது. இதற்கு நடுவில் கௌதம் படத்திலும் நடிக்கயிருக்கிறார்.
விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Industry sources reveal that Gautham, in the interim, is planning for a movie with Jiiva. It is also learnt that the movie will be called Nithya. Jiiva has Mysskin's Mugamudi to work on and Nithya might commence after that.
No comments:
Post a Comment