திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஷாலினி குடும்பத்தலைவியாகவும், இறகுப்பந்து வீராங்கனையாகவும திகழ்கிறார்.
சிலதினங்களுக்கு முன்பு, தேனியில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஷாலினி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அஜித் – விஜய் போட்டி பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை அப்படியே உங்களிடம்…
“சினிமாவில் அஜித்துக்கும் விஜயக்கும் போட்டிதான். அது ஆரோக்கியமான போட்டி. ஆரோக்கியமான போட்டி நல்லதுதான். எதிலும் போட்டி இருக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நானும் விஜயின் மனைவியும் நல்ல தோழிகள். எங்க ரெண்டு பேரோட குழந்தைகளும் அப்படித்தான்.’’ என்றார்.
No comments:
Post a Comment