Sunday, August 11, 2013

தலைவா நமது விமர்சனம் ..

வன்முறை, பிறமொழிக் கலப்பு... தலைவா படத்துக்கு வரிவிலக்கு இல்லை - அரசு அறிவிப்பு
தலைவா திரைப்படத்தில் முதல் பகுதியில் விஜய் ஆஸ்ட்ரேலியியாவில் ஒரு நடனப்பள்ளி அமைத்து வருகிறார் .நடனப்போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதுதான்  விஜயின் இலக்கு. ஆணால் அவருடய தொழில் வாடர் ஸப்லை பண்ணுவது .இவருடன் சந்தனமும் உள்ளார் .

ஒரு நாள் அமலாபாலை எதாற்ச்சியாக சந்திக்குறார் அவருக்குள் காதல் மலர்கிறது .மீண்டும் அமலாவை சந்திக்க முடியாதா என்று நினைத்த விஜயிக்கு ஒரு நாள் அமலாவின் அப்பா வைத்திருக்கும் ரெஸ்டௌரண்த்க்கு விஜயின் வாடர் கொம்பெனியில் இருந்து வாடர் ஸப்லை போகப்படுகுது கூடவே விஜைஉடன் சந்தனமும் செல்கிறார் அங்கே அமலாவை விஜய் பார்த்து அதிர்ச்சியடைகிறார் .சந்தானத்துக்கு அமலா மேல் காதல் மலர்கிறது . பின்பு அமலா விஜயின் பழக்கம் அதிகமாகிறது ஒரு நாள் அமலா விஜையிடம் நான் உங்கள் நடனப்பள்ளியில் இணைந்துகொள்ளலாமா என்று கேட்க அதட்கு விஜைஊம் ஓகே சொல்கிறார் . பின்பு இருவரும் இணைந்து நடனமாடி போட்டியிலும் வெற்றி பெறுகிறார்கள் .போட்டி முடிந்ததும் அமலா தனது காதலை விஜையிடம் தெரிவிக்குறார் விஜய் udanசந்தோசத்தில் த்ன் அப்பாவை பார்த்து தன்னுடய காதலுக்கு அனுமதி பெறுவதத்காக தன்னுடய காதலிஉடன் மும்பை செல்கிறார் . 

அங்கே விஜயின் அப்பா சத்யராஜ் ஐ மக்கள் அவரை அண்ணா என்று அழைப்பதும் அவரைச்சுத்த்தி ஒரு படை நிட்பாதை பார்த்து அதிர்ந்துபோகிறார் விஜய் . சத்யராஜ் ஐ paபார்த்து நீங்க யாரப்பா இங்க என்ன தொழில் செய்யுறீங்க என்று விஜய் கேட்குறார் .
 சத்யராஜும் விஜயும் அமலாவின் அப்பாவிடம் விஜையின் கல்யாணம் பற்றி  பேசுவதத்காக ஹோட்டேல்க்கு செல்குறர்கள் அங்கே அமலாவும் அமலாவின் அப்பாவாக வந்தவரும் சத்த்த்தியராஜ் ஐ கைது செய்கிறார்கள் விஜயிக்கு அமல்லபால் போலீஸ் என்பது அப்போதான் தெரியவருகுது  .
பின்பு எதிரிகள் சத்த்த்தியராஜ் சென்ற போலீஸ் வாகனத்துக்கு குண்டு வந்து கொள்கிறார்கள் . இதை நேரில் பார்தத விஜய் மிகவும் மனமுடைந்து போகிறார் .

இரண்டாம் பகுதியில் தனது அப்ப இந்த மக்களுக்கு செய்த நல்ல காரியங்களை தான் செய்ய வேண்டும் என்பதத்ட்காக வருகிறார் . தனது அப்பாவை கொன்றவர்களை பழி வேண்டுவாதத்காக ஆய்த்தததை கையில் எடுக்குறார் . பின்பு விஜய் மக்களுக்கு செய்த நல்ல காரியங்கள் பிடித்த்துப்போக அவரை தங்கள் தலைவன் ஆக்கி விடுகிறார்கள் . இறுதியில் விஜய் தனது அப்பாவை கொன்றவர்களை பழி வாங்குகிறார் .
இதான் படத்தின் சுருக்கம் . இதில் எந்த வித வன்முறை காட்சிகளும் ,மத இழிவுப்பாடும் ,மற்றும் அரசியல் பற்றிய விடயங்கள் எதுவும் இடம் பெறவில்லை ..

சந்தானத்தின் கோமெடி வழக்கம்போல சிரிக்க வைக்குது .
படத்தின் பாடல்கள் வாங்கன்னா வணக்கங்கன்னா ரசிக்க கூடியமாதிரி உள்ளது
வழக்கம் போல விஜயDance Dance Fight  Fight danced பட்டயகிளப்பியிருக்கார் 


No comments:

Post a Comment