Tuesday, March 22, 2011

 இவர் நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் துணை நடிகர் இயக்குனர் குறிப்புகள்
2012 கன்னம்பிறான்

அமீர் பேச்சு வார்த்தையில் உள்ளது
2012 பொன்னியின் செல்வன்

மணிரத்தினம் பேச்சு வார்த்தையில் உள்ளது
2011 பகலவன்

சீமான் பேச்சு வார்த்தையில் உள்ளது
2011 நணபன்"

சங்கர் படப்பிடிப்பில் உள்ளது
2011 வேலாயுதம்
ஹனிசிகா , ஜெனிலியா எம்.ராஜா படப்பிடிப்பில் உள்ளது
2011 காவலன் பூமிநாதன் அசின் சித்திக்
2010 சுறா சுறா தமன்னா எஸ்.பி. ராஜ்குமார்
2009 வேட்டைக்காரன் ரவி / பொலிஸ் ரவி அனுஷ்கா, சஞ்ஜெய் விஜய் பாபு சிவன் மார்கழி 18.2009,(புலி வேட்டை என்னும் பெயரில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.)
2009 வில்லு புகழ் நயன்தாரா பிரபு தேவா ஹிந்தியில் மொழி பெயர்க்கபட்டது
2008 பந்தயம் விஜய் [[(திரைப்பட இயக்குநர்) | பேரரசு எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2008 குருவி வெற்றிவேல் திரிஷா, விவேக் தரணி மே 3, 2008 இந்திய வெளியீடு.
2007 அழகிய தமிழ் மகன் குரு / பிரசாத் சிரேயா, நமிதா பரதன் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2007 போக்கிரி சத்தியமூர்த்தி / தமிழ் அசின், முமைத் கான் பிரபு தேவா
2006 ஆதி ஆதி திரிஷா ரமணா
2005 சிவகாசி முத்தப்பா / சிவகாசி அசின், நயன்தாரா, பேரரசு பேரரசு
2005 சுக்கிரன் சுக்கிரன் ரவி கிருஷ்ணா, சதீஷா, ரம்பா எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்புத் தோற்றம்
2005 சச்சின் சச்சின் ஜெனிலியா, பிபாசா பாசு, [ஜான் மகேந்திரன் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது.
2005 திருப்பாச்சி சிவகிரி திரிஷா, மல்லிகா பேரரசு அன்னாவரம்என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.
2004 மதுர மதுரைவேல் சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ ஆர். மாதேஷ்
2004 கில்லி சரவணவேலு / கில்லி திரிஷா தரணி
2004 உதயா உதயக்குமரன் சிம்ரன் அழகம் பெருமாள்
2003 திருமலை திருமலை ஜோதிகா ரமணா
2003 புதிய கீதை சாரதி மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல் கே. பி. ஜெகன்
2003 வசீகரா பூபதி சினேகா கே. செல்வபாரதி
2002 பகவதி பகவதி ரீமா சென் ஏ. வெங்கடேஷ்
2002 யூத் சிவா சந்தியா, சிம்ரன் வின்சென்ட் செல்வா
2002 தமிழன் சூர்யா பிரியங்கா சோப்ரா ஏ. மஜீத்
2001 ஷாஜகான் அசோக் ரிச்சா பல்லோடு, மீனா ரவி
2001 பத்ரி பத்ரி பூமிகா, மோனல் அருண் பிரசாத்
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த் தேவயானி, சூர்யா சித்திக்
2000 பிரியமனவளே விஜய் சிம்ரன் கே. செல்வபாரதி
2000 குஷி சிவா ஜோதிகா, சில்பா செட்டி எஸ். ஜே. சூர்யா
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம் சாலினி பாசில்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன்/காசி ரம்பா கே. எஸ். ரவிக்குமார்
1999 நெஞ்சினிலே கருணாகரன் இசா கோபிகர் எஸ்.ஏ. சந்திரசேகர்
1999 என்றென்றும் காதல் விஜய் ரம்பா மனோஜ் பட்னாகர்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி சிம்ரன் S. எழில்
1998 நிலாவே வா சிலுவை சுவலட்சுமி ஏ. வெங்கடேசன்
1998 பிரியமுடன் வசந்த் கௌசல்யா வின்சென்ட் செல்வா
1998 நினைத்தேன் வந்தாய் கோகுல கிருஷ்ணன் தேவயானி, ரம்பா கே. செல்வபாரதி
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம் சாலினி பாசில்
1997 நேருக்கு நேர் விஜய் சூர்யா, சிம்ரன், கௌசல்யா வசந்த்
1997 ஒன்ஸ் மோர் விஜய் சிம்ரன், சிவாஜி கணேசன் எஸ்.ஏ. சந்திரசேகர்
1997 லவ் டுடே கணேஷ் சுவலட்சுமி பாலசேகரன்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன் டிம்ப்பல் ஆர். சுந்தர்ராஜன்
1996 செல்வா செல்வா சுவாதி ஏ. வெங்கடேசன்
1996 மாண்புமிகு மாணவன் சிவா கீர்த்தனா எஸ்.ஏ. சந்திரசேகர்
1996 வசந்த வாசல் விஜய் சுவாதி எம். ஆர். சச்சுதேவன்
1996 பூவே உனக்காக ராஜா சங்கீதா, அஞ்சு அரவிந்த் விக்ரமன்
1996 கோயம்புத்தூர் மாப்ளே பாலு சங்கவி சி. ரெங்கனாதன்
1995 சந்திரலேகா ரகீம் வனிதா, விஜயகுமார் நம்பிராஜன்
1995 விஷ்ணு விஷ்ணு சங்கவி எஸ்.ஏ. சந்திரசேகர்
1995 ராஜாவின் பார்வையிலே விஜய் இந்திரஜா, அஜித் ஜானகி சௌந்தர்
1994 தேவா தேவா சுவாதி எஸ்.ஏ. சந்திரசேகர்
1994 ரசிகன் விஜய் சங்கவி எஸ்.ஏ. சந்திரசேகர்
1993 செந்தூரப்பாண்டி விஜய் யுவராணி, விஜயகாந்த் எஸ்.ஏ. சந்திரசேகர்
1992 நாளைய தீர்ப்பு விஜய் கீர்த்தனா எஸ்.ஏ. சந்திரசேகர் அறிமுகம்
1987 சட்டம் ஒரு விளையாட்டு விஜய்
எஸ்.ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்
1985 நான் சிவப்பு மனிதன் விஜய்
எஸ்.ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்
1984 வெற்றி விஜய் விஜயகாந்த் எஸ்.ஏ. சந்திரசேகர் குழந்தை நட்சத்திரம்,சிறப்புத் தோற்றம்

No comments:

Post a Comment