மதுரை: மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.
விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.
பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிட்யை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.
விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது, என்றார் நடிகர் விஜய்.

விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
'பில்லா-2' படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. இல்லை.. இயக்குனர் விஜய் இயக்க நடிகர் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.


விஷயத்தில் துவங்கி, சினிமாவை ரசிக்கிற விஷயத்தில் முன்னேறி அடிதடியில் ஆல் த பெஸ்ட் வாங்குகிற வரைக்கும் இவர்களின் ரசனை கொஞ்சம் தாறுமாறானது. இந்த லட்சணத்தில் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தால் என்னாகும்? மறுபடியும் ஒரு கள்ளழகர் திருவிழாவாக இருக்கும் போலிருக்கிறது விழா நடக்கப் போகும் 28 ந் தேதி.
ஹசாரே. முக்கியமாக இளைஞர்கள் மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

போலவும், அவரை பாடவிடாமல் வடிவேலு எதிரில் அமர்ந்து ஊறுகாய் தின்பது போலவும் ஒரு காட்சி வருமே, நினைவிருக்கிறதா? அரைநாளில் எடுத்து முடிய வேண்டிய அந்த காட்சியை மூன்று நாட்கள் எடுக்க வைத்துவிட்டார் வடிவேலு. அந்த படத்தில் அவர் எனக்கு கொடுத்த குடைச்சலை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று கதறிக் கொண்டிருக்கிறார் இப்போது.
கூறிவந்தாரல்லவா? அதில் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என்று தகவல் வந்ததே, நினைவிருக்கிறதா? அந்த சீரியல் கதையைதான் விஜய்யிடம் சொல்லிவிட்டாராம். முதலில் அது புரியாமல் சம்மதித்த விஜய், அப்புறமாக சில திருத்தங்களை கூறியிருக்கிறாராம் கதையில். முக்கியமாக நான் வெளிநாட்டுக்கு போய் குற்றவாளிகளை புலனாய்ந்து கண்டு பிடித்து வருவதாக சம்பவங்கள் இருந்தால் அதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இது விஜயகாந்த் டைப் படமாச்சே என்று கூறிவிட மாட்டார்களா என்று சந்தேகத்தை எழுப்பினாராம்.

நடிகர் விஜய்யை இயக்கப் போகும் முன்னணி இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
விஜய்க்கு. ’சுட்டுக்’ கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.









