Thursday, June 16, 2011

பகலவன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்


vijay-pagalavan-16-06-11
பகலவன் படத்திற்கான திரைக்கதை வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டார் இயக்குனர் சீமான். வேலாயுதம் படம் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில் நண்பன் படத்தில் விஜய்யின் கவனம் திரும்பி இருக்கிறது. நண்பன் படம் முடிவதற்கு முன்பே, பகவலன் படத்தை ஆர்ம்பித்துவிடும் யோசனையில் இருக்கிறார்களாம் பகலவன் குழு. ஆகவே படம் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருகிறார். போக்கிரி படத்தில் ஏற்கனவே போலீசாக விஜய் நடித்திருந்தாலும், அதில் போலீஸ் யூனிபார்மில் இல்லாமல் இருப்பார். ஆனால் பகலவன் படத்தில் முழுவதும் போலீஸ் கெட்டப்பில் வந்து கலக்கப் போகிறார் இளைய தளபதி.

No comments:

Post a Comment