Thursday, June 2, 2011

"விஜய் பற்றி வந்த தகவல் உண்மையில்லை"



ajith-vijay-02-06-11

அஜீத்தின் மங்காத்தாவில் விஜய் நடிப்பதாக
 வந்த் செய்தியை மறுத்திருக்கிறார் படத்தின்
 தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத்,
 த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, வைபவ்
 என்று ஒரு நட்சத்திர பட்டாளாமே
 நடித்து வருகிறது. இப்படத்தில் விஜய்
 கெஸ்ட் ரோல் செய்கிறார் என்றும் சில
 மணித்துளிகள் வந்தாலும் கலக்கலான
 கதாபாத்திரம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாள
ர் தயாநிதி அழகிரி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment