Friday, June 3, 2011

ரஜினி உடல்நிலை பற்றி விஜய்


ரஜினி உடல்நிலை பற்றி கருத்து தெரிவித்த விஜய் "நம் வீட்டில் முக்கியமான ஒருவருக்கு உடல்நலமில்லாமல் இருப்பது போல் ஒட்டு மொத்த தமிழ்நாடும் தவித்துப் போய் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சந்திக்க முயற்சி செய்து முடியாமல் போனவர்களில் விஜய்யும் ஒருவர். "ரஜினி விரைவில் குணமடைந்து நம் சூப்பர் ஸ்டாராக  சென்னை திரும்புவார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment