Thursday, June 9, 2011

"விஜய் என்னுடன் எப்படி பழகுகிறார்", இலியானா


ileana-vijay-09-06-11
சங்கரின் நண்பன் படத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்துடன் நடித்துவருகிறார் இலியானா. மூன்று ஹீரோக்கள் மத்தியில் நடிப்பது பற்றி கூறியிருக்கும் இலியானா "விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் என்னிடம் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள். யாருக்கும் எந்தவித பந்தாவும் இல்லை. விஜய் ஒரு மூடி டைப் என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன், ஆனால் அது ஒரு ரூமர் என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன். விஜய் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்" என்று சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment