Thursday, April 14, 2011

தமிழ் சினிமாவில் சென்ற நான்கு மாதங்கள்


இதுவரை இவ்வருடம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன ஆயினும் தமிழ் சினிமாவில் பல படங்கள் இதுவரை வெளியாகி விட்டன இப்படங்களின் எண்ணிக்கை ஐம்பதை தொடும் என எண்ணலாம் .இந்த வருடம் இதுவரை பெரிய படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் மொழிமாற்று படங்கள் என பல வகையான படங்கள் வெளிவந்தாலும் எப்படம் கிட்டாகியது என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.காவலன் ஆடுகளம் சிறுத்தை இளைஞன் மாப்பிள்ளை பயணம் யுத்தம்செய் நடுநிசிநாய்கள் சிங்கம்புலி என பெரிய ஸ்டார் வலியுவுள்ள படங்களும் பெரிய இயக்குனர் தயாரிப்பாளரின் படங்கள் வெளியாகின.இதில் தூங்காநகரம் நடுநிசிநாய்கள் போன்ற படங்கள் ஓரளவு வசூலை ஈட்டினாலும் இப்படங்கள் தோல்வியை அடைந்தன விஜயின் காவலன் மிஷ்கினின் யுத்தம் செய் பிரகாஸ்ராஜ்ஜின் யுத்தம் செய் என்பனவே வந்ததில் கிட் அடைந்தன .விஜயின் காவலன் வித்தியாசமான காதலை அழகாகவும் விறு விறுப்பாகவும் கூறியதால் இப்படம் வெற்றிபெற்றது யுத்தம் செய் வித்தியாசமான களத்தில் இடம்பெற்று வெற்றியடந்தது.பயணம் தமிழ் சினிமாவை வித்தியாசமான பாதைக்கு கொண்டு சென்று வெற்றிபெற்றது.நடு நிசி நாய்கள் அனைவரதும் எதிர்ப்பை வாங்கிக்கட்டியது.சிறுத்தை ஆடுகளம் ஓரளவு ஓடியது.இரண்டாம் மாதம் கிரிக்கெட் தொடங்கியதால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை இதனால் சிறிய படஜெட் படங்கள் பல முத்துக்கு முத்தாக காதலர் குடியிருப்பு பவானி சட்டப்படி குற்றம் குள்ளநரிக்கூட்டம் நில் கவனி செல்லாதே நஞ்சுபுரம் பொன்னர்சங்கர் லத்திகா என இரண்டு டஜன் படங்கள் வெளிவந்தன அதில் சில படங்கள் ரசிகர்களிடத்தும் விமர்சகர்களிடத்தும் நல்ல வரவேற்பை பெற்றது ஏனையவை வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் போயின.ஏப்ரல் மாதம் மாப்பிள்ளை படம் வெளியாகி ஓடிக்கொடிருக்கிறது.கோ வானம் 180 தெய்வத்திருமகன் மங்காத்தா வேலாயுதம் என ஏப்ரல் மே யூன் மாதங்களில் பெரிய படங்கள் வெளியாக உள்ளன இதிலும் எவை வெற்றி பெறுக்கின்றன எனபது பொறுத்திருந்து தான் பார்க்கனும் காவலன் யுத்தம் செய் பயணம் வெற்றிப்படம் கொடுத்த ரீமுக்கு வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment