Monday, April 4, 2011

விஜய்யின் வேலாயுதம் – ஜூன் 22′ல் வெளியாகிறது


தொடர்ந்து பல தோல்வி படங்களை தந்த விஜய், பொங்கலுக்கு வந்த ‘காவலன்’ தந்த தெம்பில் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஆளுக்கொரு டஜன் ரீமேக் படங்களை தந்த இயக்குனர் ராஜாவும், நடிகர் விஜய்யும் முதன் முதலாக இணைந்து தெலுங்கு படமான ‘ஆசாத்’தை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள் ‘வேலாயுதம்’ என்னும் பெயரில்.
‘சச்சின்’ படத்தில் நடித்த விஜய், ஜெனிலியா ஜோடி மறுபடியும் சேர ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, விஜய் ஆண்டனி இசையமைக்க இந்த படம் விஜய் பிறந்த நாளான ஜூன் மாதம் இருபத்தி ரெண்டாம் தேதி வெளியாகிறது.

No comments:

Post a Comment