பாடிகார்ட் படத்தைதான் சித்திக் விஜய்யை வைத்து காவலன் என்ற பெயரில் தமிழில் இயக்கினார். ஒரே ஸ்கிரிப்ட் டபுள் சம்பளம். இப்போது மூன்றாவது சம்பளமும் பெறப் போகிறார்.
பாடிகார்ட்டை மை லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஜனவரி 17 ஆம் தேதி முதல் இந்தியில் இயக்கி வருகிறார் சித்திக். ஹீரோவாக நடிப்பது சல்மான்கான். ஹீரோயின் கரினா கபூர்.
அசத்துங்க தலைவா.

No comments:
Post a Comment