இந்த விஜயின் வேலாயுதம் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இதில் விஜயுடன் ஜெனிலியா ஹன்சிகா மோத்வானி என இருகதாநாயகிகள் நடிக்கின்றனர்.இப்படம் தொடர்பாக வெளியிட்ட படங்களில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் விஜயுடன் ரொமான்ஸ் பண்ணுவது தொடர்பான ஸ்டில்கள் வெளியிடப்பட்டன.இந்த இருவரில் படத்தில் யார் விஜயுடன் அதிக ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என படம் வந்தால் தான் தெரியும்.
WHO WILL BE THE LADY LOVE? | ||||||||||
| ||||||||||

No comments:
Post a Comment