சமீபத்தில் '3 இடியட்ஸ்' படத்தை விஜய் 3 ஹீரோக்களின் கதை என்பதால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு அல்லது மூன்று ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்க தயார் எனக் கூறினார். மேலும், தான் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் தெரிவித்தார்
Sunday, April 3, 2011
2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை
சமீபத்தில் '3 இடியட்ஸ்' படத்தை விஜய் 3 ஹீரோக்களின் கதை என்பதால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு அல்லது மூன்று ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்க தயார் எனக் கூறினார். மேலும், தான் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment