உள் நாக்கு தெரிய ஓங்கி குலுங்கி சிரிக்கிற ஆளுங்க செய்ய வேண்டிய வேலையை நம்ம  விஜய் செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் மிக நுணுக்கமாக இந்த விஷயத்தை  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது அவ்வளவு முக்கியமான விஷயமா,  இல்லையா என்பதை இந்த துணுக்கை படித்துவிட்டு முடிவு செய்யுங்களேன். (நற  நறவென்று பல்லை கடித்தால் நாங்கள் பொறுப்பல்ல...)
நம்ம  விஜய் செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் மிக நுணுக்கமாக இந்த விஷயத்தை  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது அவ்வளவு முக்கியமான விஷயமா,  இல்லையா என்பதை இந்த துணுக்கை படித்துவிட்டு முடிவு செய்யுங்களேன். (நற  நறவென்று பல்லை கடித்தால் நாங்கள் பொறுப்பல்ல...)
 நம்ம  விஜய் செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் மிக நுணுக்கமாக இந்த விஷயத்தை  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது அவ்வளவு முக்கியமான விஷயமா,  இல்லையா என்பதை இந்த துணுக்கை படித்துவிட்டு முடிவு செய்யுங்களேன். (நற  நறவென்று பல்லை கடித்தால் நாங்கள் பொறுப்பல்ல...)
நம்ம  விஜய் செய்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் மிக நுணுக்கமாக இந்த விஷயத்தை  விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது அவ்வளவு முக்கியமான விஷயமா,  இல்லையா என்பதை இந்த துணுக்கை படித்துவிட்டு முடிவு செய்யுங்களேன். (நற  நறவென்று பல்லை கடித்தால் நாங்கள் பொறுப்பல்ல...)நடிகர்  விஜய்க்கு மேற்பக்க பற்களில் இரண்டு சற்றே சைஸ் பெரிஸ்! அகல  சிரிக்கும்போதோ, அண்ணாந்து சிரிக்கும் போதோ இந்த இரண்டும் தலைவரின்  மாஸ்-க்கு கொஞ்சம் ரிவிட் வைப்பதாக உணர்ந்திருக்கிறார்கள் உற்றார் உறவினர்.  உடனடியாக ஒரு நிவாரணம் பெறச் சொல்லி பிரஷர் மேல் பிரஷராம். இதற்காக  ஃபிளைட் ஏறி பறக்காமல் சென்னையிலேயே ஒரு உயர்ந்த மருத்துவரை சந்தித்தாராம்  விஜய்.
தளபதியின்  டைட் கால்ஷீட்டிலிருந்து இரண்டு நாட்களை உருவி மேற்படி பற்களை சரி  செய்துவிட்டார் மருத்துவர். சம்பந்தப்பட்ட இரண்டு பற்களையும் இரண்டு மி.மி  அளவுக்கு தேய்த்து சரி செய்துவிட்டாராம். இப்போது விஜய்யின் சிரிப்பில்  மேலும் இரண்டு அவுன்ஸ் கவர்ச்சி கூடுதலாகியிருக்கிறது!
 
 
No comments:
Post a Comment