சென்ற வாரம் என்ன நினைத்து "மதிமுகவிற்கு இறுதி அஞ்சலி" என்று எழுதினேன் தெரியவில்லை. ட்விட்டரிலும், பின்னூட்டங்களிலும் புரட்சி வீரரின் போராளிகள் சிலர் பொங்கிவிட்டார்கள். சிலர் மின்னஞ்சல் கூட அனுப்பி மிரட்டினார்கள். வைகோவிற்கு இவ்வளவு செல்வாக்கு இருக்குமென நான் நினைக்கவில்லை. அதனால் என்ன?சொன்னது போல் மதிமுகவிற்கு இறுதி அஞ்சலி செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் அதன் பொது செயலாளராலே. கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் இத்தேர்தலை புறக்கணிக்கிறாராம் இந்த வைக்கோல் புலி. ஒண்ணு சொல்லிக்கிறேன் தலைவா
____________________________________________________
தேர்தல் என்றவுடன் நினைவுக்கு வருகிறது. அதீதம் என்றொரு இணைய இதழ் வெளிவருகிறது. நான் கூட சைட்பாரில் விளம்பரம் எல்லாம் போட்டிருக்கிறேனே. அதேதான்.இம்மாத இதழில் தேர்தல் போட்டியொன்று வைத்திருக்கிறார்கள். முதல் பரிசு 1500 ரூபாயாம். சரி, நாமளும் காழியூர் நாராயணன் ஆகி கணிப்போமே என்று கணித்திருக்கிறேன்.மேலதிக விவரங்களுக்கும், போட்டியின் விதிமுறைகளுக்கும் இங்கேக்ளிக்குங்கள்.
என் கணிப்பு:
1. திமுக - 80
2. அதிமுக - 75
3. காங்கிரஸ் - 25
4. பாமக - 15
5. தேமுதிக - 20
6. மதிமுக - ஹிஹிஹி. பிம்பிளாக்கி பிளாப்பி
7. வி.சிறுத்தைகள் - 7
8. கம்யூனிஸ்டுகள் - 8
9. மற்றவை - 4

நண்பன் (3 இடியட்ஸ்) படத்தில் விஜயின் ஹேர் ஸ்டைல் இதுவென ஒரு ஏடாகூடமான புகைப்படம் ஒன்றை வழக்கம் போல் நம் வெட்டியாப்பீசர்ஸ் உருவாக்கி ஃபார்வர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனா அது உண்மையில்லை. இயக்குனர் ஷங்கர் தனது வலையில் முதல்முறையாக விஜய் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் விஜய் செம ஃப்ரெஷாக இருக்கிறார். விஜயால் இந்த படம் சொதப்ப போகிறது, இவருக்கு ஸ்டூடன்ட் கெட்டப் செட் ஆகவில்லை என்று சொல்லப் போகும் நண்பர்களுக்கு, படம் வெளிவரும்வரை உங்களுக்கு பதில் கிடைக்காது. படம் வெளிவந்தவுடன் கேட்பதற்கு உங்களுக்கு கேள்விகள் கிடைக்காது.
நண்பன் படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கி. அதீதம் இதழில் அவரின் பேட்டியும் வெளிவந்திருக்கிறது. நண்பன் படம் பற்றியும் பேசியிருக்கிறார். படிக்க இங்கே க்ளிக்குங்கள்

______________________________________________________________________
சமீபகாலமாக பிளாகை விட ட்விட்டரின் பால் அதிக அன்பு கொண்டிருக்கிறேன்.உலக கோப்பை வேறு நடக்கிறது. அதனால் பதிவு எழுதும் பெரும்பாலான நாட்கள் அங்கே செலவாகிவிடுவதால் முன்பு போல் எழுத முடிவதில்லை. சந்தோஷமான விஷயம் தானே என்று பின்னூட்டங்கள் வரத்தான் செய்யும். அதனால் நானே சொல்லி விடுகிறேன், கொஞ்ச நாள் அங்கயும் உசுர வாங்கணும் இல்லை. அதான். :))
இந்தியா விளையாடும் நாட்களில் ட்விட்டரில் லைவ் கமென்ட்ரி செய்து கொண்டிருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக பொழுது போகிறது. சில சேம்பிள்ஸ் இதோ.
இன்னொரு ஃபோர்.. நாலும் நாலும் எட்டு.. அவன் அடிச்ச ஷாட்ட் கட்டு
டவுட்டுன்னு அம்பயர் நினைச்சப்ப அவுட்டுக்கு வெளிய போனாராமே சச்சின்... கள்ளன நம்பலனாலும் குள்ளன நம்பலாம்ப்பா
சாராயக்கடைல இப்ப யாரும் 100ன்னு கேட்கிரது இல்லையாம். சச்சின்னுதான் கேட்கிறாங்களாம்னு சொல்ல நினைச்சேன். இப்படி செஞ்சிட்டாரே லிட்டில்மாஸ்டர்
அடுத்தவன் அடிச்சா சதம். சச்சின் அடிச்சா வதம்னு யோசிச்சு வச்சது எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே :(
Today, Is it Happy holi or Happy Kholi?
காஃபி ஆவின் பால்ல போடவா, ஸ்கிம்டு பால்ல போடவான்னு கேட்கிறாங்க.. சச்சின அவுட் அடிச்ச ராம்பால்ல போட சொல்லணும். பொறுக்கி பைய
டீ.ஆர் ட்விட்டர்ல இருந்தா “என் பாட்டிக்கு வயசு எண்பது. யுவ்ராஜ் அடிச்சான் அம்பது” ன்னு சொல்வாரோ??
இப்போ பத்தான் வருவாரு., எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கையில கிடைச்சா செத்தான் செத்தான்
வெஸ்ட் இண்டீஸலிருந்து சரவணன் ...பேக் டூ பெவிலியன்
பந்து போட்டா கீப்பர் பவுலிங் பவுன்லிங்னு சில சமயம் சொல்றாரே.. அப்போ மத்தது எல்லாம் துரோவா???
ராம்பால் வந்துட்டான்.. சரோஜாதேவி கோபால் கோபால்னு சொன்னது மாதிரி அம்பயர் நோ பால் நோ பால்னு சொல்ல அய்யணார வேண்டிக்கிரேன்
டேரன் சாமி.. கொஞ்சம் ஆஃப் சைடுல காமி
8 ரன் அடிச்சாலும் அந்த ஓவர் வசந்த் படம் மாதிரி ட்ரையாவே போச்சு
ரஜினிகாந்த் வாழும் ஊரில் இவ்வளவு ஸ்லோவான மேட்ச்!!! அய்யகோ

No comments:
Post a Comment