Wednesday, April 6, 2011

பொன்னியின் செல்வனில் பிரியங்கா சோப்ரா


முன்னால் அழகி பிரியங்கா சோப்ரா ஹிந்தி உலகில் ஒரு பிரபலமான நடிகை பல ஹிந்திப்படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா நேரடி தமிழ் படத்தில் நடித்தது குறைவு.விஜயுடன் 2002 ம் ஆண்டு ஜோடி சேர்ந்து தமிழன் என்ற படத்தில் நடித்தார்.அப்படத்தில் இருவரின் கெமிஸ்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.அதன் பின் பல இயக்குனர்கள் அனுகியும் பிரியங்காவால் தென் சினிமா திரையுலகில் நடிக்க முடியாமல் போனது.மீண்டும் விஜயுடன் நடிக்க வர இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.மிகப்பிரமாணட நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்தினம் இயக்குகிறார் இதில் தென் திரையுலக பிரபலங்களான விஜய் மகேஸ்பாபு சத்தியராஜ் அனுஸ்கா ஆர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.இவர்களுடன் பிரியங்கா சோப்ராவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இப்படத்தில் நடித்து தமிழ் தெலுங்கு ரசிகர்களுக்கு தன் நடிப்பை மீண்டும் வெளிப்படுத்துவாரா பிரியங்கா சோப்ரா பொறுத்திருந்து பார்ப்போம்.இவர் ஜோடியாவது விஜய்கா இல்லை ம்கேஸ்பாபுவிற்காக தெரியவில்லை.விஜய்க்கு ஜோடி அனுஸ்கா எனினும் இரண்டாவது நாயகி உள்ளதா படத்தில் எனத்தெரியவில்லை.அப்ப்படி இல்லை என்றால் மகேஸ்பாவிற்கு ஜோடியாக வர உள்ளாரோ தெரியவில்லை.

No comments:

Post a Comment