தற்பொழுது வேலாயுதம், தெய்வ திருமகன், வானம், யுவன் யுவதி, வந்தான் வென்றான், சகுனி ஆகிய படங்களில் கொமெடி ரோல்களில் நடிக்கிறார் சந்தானம்.
விஜய் உடன் நான் நடித்துள்ள 'வேலாயுதம்' படத்தில் வரும் திருடன் ரோலுக்கு ரொம்ப வித்தியாசத்தை ரசிகர்கள் பார்க்கலாம்.என்றார் சந்தானம்.விஜய் படம் என்றால் கமெடி முக்கியம் பெறும் விஜயும் இணைந்து காமெடியில் கலக்குவார் இப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு எமது கெமிஸ்ரி எப்படி வந்திருக்கு என்று தெரியும் என்றார் சிரிப்போடு.

No comments:
Post a Comment