காட்சிகளுக்காகக்கமலிடம் சில ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்ற
தகவல் கிடைக்கிறது.மருதநாயகம் படத்தின் போர்க் களக் காட்சிகளுக்காக
பிரெஞ்சு தேசத்தில் இருந்துநூற்றுக்கணக்கான குதிரைகளைத் தருவிக்க ஒப்பந்தம்
போட்டிருந்தாராம். அது பற்றிஆலோசனை கேட்ட மணிரத்தினத்துக்கு, அணைத்து
ஆலோசனைகளையும் வழங்கியதோடு,தனது மருதநாயகம் படத்தில் பணியாற்றிய
சில முக்கிய அசிஸ்டெண்டுகளையும்தேவைப்பட்டால் பயன்படுத்திக்க்கொள்ளுங்கள்
என்று சொன்னாராம் கமல். முக்கியமாககவிஞர் புவியரசு, எழுத்தாளர் இரா.முருகன்
இருவரையும் உங்கள் திரைக்கதையைச்சோதனை செய்துகொள்ளப்
பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றாராம். அவர்கள் இருவரும்மருதநாயகம் பிரி புரடெக்ஷன்
கட்டத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதோடு , மருதநாயகத்துக்குப்பிறகு, பொன்னியின்
செல்வனை இயக்கும்படி தன்னிடம் சொன்னவர்கள்; அந்த நாவலைவியந்து
சொல்லிக்கொண்டிருபவர்கள் என்றாராம்

No comments:
Post a Comment