Tuesday, April 5, 2011

நண்பனில் பிஸியாகவுள்ள நட்சத்திரங்கள்.


ஜேயம் ராஜாவுடன் சேர்ந்தியங்கும் வேலாயுதம் போஸ்ட்ட ப்ரடக்ஷன் வேலைகளுக்கு சென்றுள்ள இந்நேரத்தில் சங்கரின் நண்பனில் படுசிரத்தையாக நடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் விஜய்.
Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj இவர்களோடு Anuya ஆகிய நட்சத்திரங்கள் தமிழ்திரையுலகை மகிழ்விக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment