Friday, July 15, 2011

தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema newsஷங்கர் கே‌ரிய‌ரில் மிக வேகமாக தயாராகி வரும் நண்பன் தீபாவளி வெளியீடு என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர், ஊட்டி, அந்தமான், ஆம்ஸ்டர்டாம் என்று பறந்து பறந்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ஷங்கர். மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடுவது என்பதில் தயா‌ரிப்பாளர் தரப்பு உறுதியாக இருக்கிறது. முக்கியமாக பட வேலைகள் அதற்கு முன் முடிந்துவிடும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. தீபாவளி ரேஸில் நண்பனுடன் போட்டிப் போடப் போவது யாரோ.

No comments:

Post a Comment