Tuesday, July 12, 2011

விஜய்யுடன் இணையும் தீபிகா

பாலிவுட் பட நட்சத்திர நாயகி தீபிகா படுகோனே, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் 'ராணா' படத்தின் மூலமாக தென்னிந்திய திரையுலகிற்கு வந்தார்.
ரஜினி காந்த் உடல் நிலை தேறி விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என ஆவலாக காத்திருக்கிறார் தீபிகா படுகோனே.
இந்நிலையில், ஹோலிவுட்டில் இயக்குனா் முருகதாஸ்-இளைய தளபதி விஜய் கொம்பினேசனில் தீபிகா நாயகியாக படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
இந்தியில் நட்சத்திர நாயகன் அமீர் கானுடன் இணைந்து 'கஜினி' ஹிட் படத்தை கொடுத்தார்.
இயக்குனா் முருகதாஸ் இயக்கும் தமிழ் படத்தில் ஹோலிவுட் ஸ்டார் நாயகன் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க தீபிகா ஆசைப்பட்டாராம்.
முருகதாஸ் இயக்கும் படத்திற்காக பாலிவுட் நடிகை சோனம் கபூரிடமும் பேசியிருக்கிறார்களாம்.
ஆனால்,அவர் திகதி ஒதுக்குவதில் பிரச்னை இருப்பதாக கூறுகிறார்கள்.
”ராணா” படத்தில் ரஜினியுடன் நடிக்கும் தீபிகா படுகோனே, விஜய் உடன் நடிக்க திகதிகளை அள்ளிக்கொடுத்து நடிக்க சம்திப்பார் என்றும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment