Wednesday, July 6, 2011

ஹரியின் இயக்கத்தில் விஜய், சூர்யா, அஜீத்

ajith-vijay-05-07-11
சிங்கம் படத்திற்கு மாபெரும் வெற்றியை அடுத்து, ஹரி இயக்கத்தில் வெளிவரும் படம் வேங்கை. தனுஷ், தமன்னா நடித்திருக்கும் இப்படத்திற்கு  தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வரும் வியாழ‌க்கிழமை (ஜூலை 7) வெளிவர இருக்கிறது.

வேங்கை படத்தை அடுத்து ஹரி அடுத்து சூர்யாவை வைத்தே படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். சிங்கம் படத்தை இதுவும் விருவிருப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சூர்யா படத்தை அடுத்து விஜய் நடிக்க ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். அதற்கான கதைகூட ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அஜீத் ஹரியிடம் தனக்கு ஒரு கதை தயார் செய்யச்சொல்லி கேட்டிருப்பதாக தகவல்.

No comments:

Post a Comment