
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழர்கள் நால்வர் கூடவே பங்கேற்று இருந்தனர். இலங்கைத் தமிழர்கள் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். பதில் கூறிக் கொண்டு சென்றபோது இலங்கைத் தமிழர்கள் கதைக்கின்றவற்றைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ், இத்தமிழை என் மனைவி மூலம் ஒவ்வொரு நாளும் கேட்டு இரசிக்கின்றேன் என்றார் விஜய்.
No comments:
Post a Comment